சிலிர் சிலிர் சிலிர்க்குதடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

கொலு கொலு கொலு கொலு
பருவ காட்று
பூவை தொறகுது

குரு குரு குரு குரு
பட்டம் பூசி
தாவி துடிகுது

தள தள தள தள
முந்திரி பழம்
மூக சிலிர்குது

இவ
மொழு மொழு மொழு மொழு
அழகை பர்த
மூச அடைகுது

===

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலுர்குதடி
சில்லென்ற ரொஜப்பூ
கன்னங்கள்

களிர் களிர்
ஆஹ் கலகுதடி
ஆளான அடயள
சின்னங்கள்

டெவதை ராதிரிகள்
தேடும்பொதிலா
ஆயிரதோர் கதைகள்
சொல்லும் பால் நில
கதுகடி
கதுகடி
இளமையை கொண்டாடு
இஷ்டபடி

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்குதடி
சில்லென்ற ரொஜப்பூ
கன்னங்கள்

களிர் களிர்
ஆஹ் கலகுதடி
ஆளான அடயள
சின்னங்கள்

===

அதிசய உடல்
ஆசைகளின் மடல்
மெல்ல மெல்ல
இனி
விருந்து படைப்பாள்

சிரு பனி துளி
பூவின் மடி விழும்
சுகங்களை இனி
நனைந்து ரசிபாள்

தொட்டு தூகும் பாைஸ்
இவள்
மேலோக்கிய
காட்று இவள்
அந்த வானவில்
பூ மகள் தானோ

ஹோ ஹோ ஹோ

கஜுரஹோ மொடெல் இவள்
கன்னடசனின் பாடல் இவள்
அந்த கஷ்மிர் படகு
வீடோ

ஒளிந்து விளையாடும்
புதயல் நீ தானோ
அடட அடட
அழகே வா வா

===

ஆஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்குதடி
சில்லென்ற ரொஜப்பூ
கன்னங்கள்

களிர் களிர்
ஆஹ் கலகுதடி
ஆளான அடயள
சின்னங்கள்

===

இளமையின் பசி
தேடும் ஒரு ருசி
இவளது இதழ்
மூடி விடுமே

அலையுடன் அலை
மோதும் ஒரு நிலை
குலுங்கிடும் இடை
மூடி விடுமே

இவள் காபுல் த்ராட்சை குலை
அந்த க்ரேகதின் சிற்ப கலை
இது காமனின் சாதனை தானோ

ஹோ ஹோ ஹோ

அடி யேன் இந்த ஆரைசி
இவள் மன்மத கண்காட்சி
சுட்றி பார்திட வருபவள்
யாரோ

வயசு பூ பூக்க
மனசு தேன் வார்க்க

அடட அடட
அழகே வா வா


யேஹ்
சிலிர் சிலிர் ஆஹ் சிலிர்குதடி
சில்லென்ற ரொஜப்பூ
கன்னங்கள்

களிர் களிர்
ஆஹ் கலகுதடி
ஆளான அடயள
சின்னங்கள்

டெவதை ராதிரிகள்
தேடும்பொதிலா
ஆயிரதோர் கதைகள்
சொல்லும் பால் நில
கதுகடி
கதுகடி
இளமையை கொண்டாடு
இஷ்டபடி


அம்முவாகிய நான்
திரைப்படத்தின் பெயர்அம்முவாகிய நான்
திரைப்பட நடிகர்கள்பார்த்திபன்
இசைஅமைப்பாளர்சபேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடலை கடலே சபேஷ் pazhani bharathi 4:32 படிக்க
கடலே கடலே மாதங்கி pazhani bharathi 4:32 படிக்க
சிலிர் சிலிர் சிலிர்க்குதடி ஸ்ரீலேகா பார்த்தசாரதி pazhani bharathi 5:02 படிக்க
தோரணம் ஆயிரம் தீபிகா, கீதா, ஸ்ரீ வித்யா Anand Dinakar 4:25 படிக்க
உன்னை சரணடைந்தேன் ஹரிஷ் ராகவேந்தரா, கல்யாணி pazhani bharathi 4:21 படிக்க