உன்னை சரணடைந்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ச ச ச ச ச ச ச ச ச ச ச ச ச ஸ் க க ப ம க ரி ச ச நி ச ரி ச ரி க க ரி ரி க க ப ம க ரி ச ச நி ச ரி ச ரி க க ரி ரி ப ப ம ம ம க க ப ப ப நி நி த நி ரி ச உன்னை சரணடைந்தேன் மன்னவ மன்னவா இன்னும் ஒரு தேவை சொல்லவ சொல்லவ இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும் உடலும் மனமும் உனையே தொடர ஆஅஹ்?.. உன்னை சரணடைந்தேன் மன்னவ மன்னவா ச ரி ச ரி க ம ப ப ச நி த ப ம ப ச ரி ச ரி க ம ப ப ப ச நி த ப ம த நி ச காட்று வெளி மின்மினியாய் கங்கள் வழி நீ வந்தாய் நான் எழுதும் மேஜயிலே எறியும் விளக்காய் ஓளிருகிராய் ஹ்ம்ம்? எனது விரல் நீ பிடிது உயிர் எழுதை எழுதுகிராய் துனி எடுது நீயாக உறவின் அழகை உயர்துகிராய் ஊன் வெள்ளி மனம் பொன் மஞ்சள் நிறம் நான் என்னை மரந்தேன் நான் செய்த தவம் நீ தந்த வரம் நான் உன்னை அடைவேன் அந்த சங்கீத சந்திப்பில் சந்தொஷ திதிப்பில் ஒரு துளி மழை என (ம ப த நி ச) நான் மடியினில் விழுந்தேன் (ச நி த ப ம க ரி சஸ் உன்னை சரணடைந்தேன் மன்னவ மன்னவா சேர்ந்து வரும் வான் மதியாய் நேட்ற்ரு வரை வாழ்ந்திருந்தேஸ் இண்ட்று உந்தன் திருமதியாய் உனது நினைவில் வளருகிரேன் பூவில் விழும் பனிதுளியாய் மனதில் உனை நான் சுமந்தேன் நீ கொடுத கனவுகளை எனது விழியில் வாங்குகிரேன் உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில் நான் என்னை அறிந்தேன் உன் பூவிதழில் உன் புன்னகையில் நான் இடறி விழுந்தேன் இங்கு உன் வாசம் என்னொடு என் வாசம் உன்னொடு கலந்திட (ம ப த நி ச) சிறகை நான் ஆற்றினில் மிதந்தேன் (ச நி த ப ம க ரி ச) உன்னை சரணடைந்தேன் மன்னவ மன்னவா இன்னும் ஒரு தேவை சொல்லவ சொல்லவ இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும் உடலும் மனமும் உனையே தொடர ஆஅஹ்?.. உன்னை சரணடைந்தேன் மன்னவ மன்னவா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|