|
சின்ன பூவே மெல்ல பேசு உந்தல் கதல் சொல்லி பாடு சின்ன பூ விழி பார்ததும் பூவினம் நாணுது காலடி ஓசையில் காவியம் தோணுது
(பூவே)
பாவையின் தேன் குழல் மேகமோ -பொன் வானதில் வரைந்திடும் கோலமோ கண்கள் நீரினில் நீந்திடும் மீங்களோ எந்தன் காதலை மை என பூசவோ சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ
(சின்ன)
வாலிப சோலையின் வாசமே எந்தன் வாசலில் ஆடிடும் நேசேஸ் ஆனண்ட சங்கம சந்தமே எந்தம் ஆசையில் விளைந்திஉம் சொந்தமே இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகல் பொங்குதே என்னை கெஞ்சுதே
(சின்ன)
|
|
|
பாடல்கள் |
பாடகர்கள் |
எழுதியவர் |
நேரம் |
பாடல் |
சின்ன பூவே |
P. ஜெயச்சந்திரன் |
கிடைக்கவில்லை |
4:40 |
படிக்க |
காலேகில் டெஸ்ட் |
மலேசியா வாசுதேவன் |
கிடைக்கவில்லை |
4:14 |
படிக்க |
என்னடா காதல் |
மலேசியா வாசுதேவன் |
கிடைக்கவில்லை |
4:36 |
படிக்க |
கண்ணே வா |
கிடைக்கவில்லை |
கிடைக்கவில்லை |
2:48 |
கிடைக்கவில்லை |
கண்ணீர் சிந்தும் |
கிடைக்கவில்லை |
கிடைக்கவில்லை |
4:52 |
கிடைக்கவில்லை |
மாமன்மனசு |
கிடைக்கவில்லை |
கிடைக்கவில்லை |
5:02 |
கிடைக்கவில்லை |
பூங்கற்றிலாடும் |
மலேசியா வாசுதேவன் |
கிடைக்கவில்லை |
4:43 |
கிடைக்கவில்லை |
சங்கீத வேனில் |
கிடைக்கவில்லை |
கிடைக்கவில்லை |
4:45 |
படிக்க |
வன்கடி வன்கடி |
மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா |
கிடைக்கவில்லை |
4:05 |
கிடைக்கவில்லை |
யிய புள்ளே கருப்பாயி |
SA. ராஜ்குமார் |
கிடைக்கவில்லை |
3:34 |
படிக்க |
|