காலேகில் டெஸ்ட் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கொல்லெகே-இல் டெஸ்ட் வச்ச பொரே அடிக்குது
மனசு டீன் அகே-உ பொன்னு கண்ட டாவடிகிது
கொல்லெகே-இல் டெஸ்ட் வச்ச பொரெ அடிக்குது
மனசு டீன் அகே-உ பொன்னு கண்ட டாவடிகிது
அட புச் ஸ்டண்ட்-உ பக்கம் தனே கண்ணு மேயுது
நல்ல பல பலக்கும் சேலைய கண்டா பக்கம் தாவுது

(நம்ம கொல்லெகே-இல்)

அடி மயிலே மயிலே மயிலே
என்ன மரந்து போன மயிலே
அடி ஒடுங்கி நிக்கிர ஒயிலே
நான் உருகி போனேய்ன் குயிலே
உன்ன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கில்லுது
இலம் பொன்னு மனம் என்ன சொல்லுது
உன்ன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கில்லுது
இலம் பொன்னு மனம் என்ன சொல்லுது
அடி அத்தினி சித்தினி பத்தினியே உத்தமி
கட்டிக்கிரேன் உன்ன நானு கிட்ட வாடி மச்சினி

(கொல்லெகே-இல்)

அட நடயே நடயே நடயே
என்ன் மனம் கவர்ந்த நடயே
அட எலச்சு போன இடையே
என்ன வாட்டும் காமன் படையே
உன்ன் அப்பன் ஆத்த பேரு என்னமா
உன்ன் பரம்பரைக்கே பாட்டன் நான் அம்மா
உன்ன் அப்பன் ஆத்த பேரு என்னமா
உன்ன் பரம்பரைக்கே பாட்டன் நான் அம்மா
அடி அந்தரி சுந்தரி அஞ்சுகமே எந்திரி
கொண்டு பொவேன் குதிரை மல மாமன் ரஜதந்திரி

(கொல்லெகே-இல்)


சின்ன பூவே மெல்ல பேசு
திரைப்படத்தின் பெயர்சின்ன பூவே மெல்ல பேசு
திரைப்பட நடிகர்கள்பல்லவி, பிரபு, ராம்கி, சபிதா ஆனந்த், சுதா சந்திரன்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்ராபர்ட் - ராஜசெக்கார்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்ன பூவே P. ஜெயச்சந்திரன் கிடைக்கவில்லை 4:40 படிக்க
காலேகில் டெஸ்ட் மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:14 படிக்க
என்னடா காதல் மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:36 படிக்க
கண்ணே வா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:48 கிடைக்கவில்லை
கண்ணீர் சிந்தும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:52 கிடைக்கவில்லை
மாமன்மனசு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை
பூங்கற்றிலாடும் மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:43 கிடைக்கவில்லை
சங்கீத வேனில் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:45 படிக்க
வன்கடி வன்கடி மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:05 கிடைக்கவில்லை
யிய புள்ளே கருப்பாயி SA. ராஜ்குமார் கிடைக்கவில்லை 3:34 படிக்க