சங்கீத வேனில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே... இந்த யேஹாந்த வேளையில் மௌனங்கள் தேடும் யென் காதல் பூமயிலே தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் யென் நெஞ்சம் யெங்கெங்கும் உன்ன் மஞ்சம் தானே.. (சங்கீத வானில்) ஹாஆஆஆ...ஆஆஆஆஅ...ஆஆஆஆஆஅ... ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..ஸ் வாஆஆஆ...ஆஆஆஆஅ...ஆஆஆஆஆஅ... நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன் கன்னங்களில் ஒரு வான் வண்ணமே... கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே... கண்ணா உந்தன் குழல் ராகங்களால் யென் நாவிலும் இன்று குளிர்கின்றதே... ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே... இந்த யேஹாந்த வேளையில் மௌனங்கள் தேடும் யென் காதல் பூமயிலே ஆஆஆஆஆ....ஆஆஆஆஅ..ஆஆஆஆ பொன்மாலை வேளைகளில்...உன்ன் வாசல் நான் தேடினேன் ஹாஆஆஆ...ஆஆஆஆஅ...ஆஆஆஆஆஅ... கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன் கன்னல் யெனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று யெனை வாட்டுதே.. கண் மைஹளில் சுகம் வளரின்றதே... உன்னில் தினம் உடல் கரைஹின்றதே... இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே... இந்த யேஹாந்த வேளையில் மௌனங்கள் தேடும் யென் காதல் பூமயிலே... தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் யென் நெஞ்சம் யென்றென்றும் உன்ன் மஞ்சம் தானே...(சங்கீத வானில்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|