யாருக்கு யாரென்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
வந்தது யார் என் மனதில் நின்றது யார் என் உயிரில் ஆஹ் ஹா தூவானம் தேன் தூவும் என்ன புது தாஹம் சுஹ ராகம் யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே அமுத கடலில் சிரு படகு போல் தினமும் மிதக்கிரேன் மிதக்கிரேன் இதய கொவில்லுக்குள் விளக்கு ஏட்ற்றி வைக்க அழைக்கிரேன் வரவேர்க்கிரேன் உன்னை வா வா யாரும் இல்லாத தீவுக்குள் வாசம் செய்வோம் போவோம கைகள் தான் கோர்த்து யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே இமைய மலை உயரத்திலே பரக்கட்டும் நம் காதல் கொடி ஏரி நின்று மகிழ்ந்தபடி வலம் வரட்டும் பருவ கொடி தினமும் உனை ரசித்தபடி என் பொழுது புலருமடி உனடு இதழ் பனி மழையில் மன மலர்கள் மலருமடி அன்பின் இழைகள் கொண்டு நான் உனது சேலை நெய்கிரேன் எந்தன் நெஞ்சின் தாளத்தை உனது கொலுசில் கேட்க்கிரேன் தூரல் போடும் சாரல் தூவும் காதல் மேஹங்கள் காதல் மேஹங்கள் யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே அமுத கடலில் சிரு படகு போல் தினமும் மிதக்கிரேன் மிதக்கிரேன் இதய கொவில்லுக்குள் விளக்கு ஏட்ற்றி வைக்க அழைக்கிரேன் வரவேர்க்கிரேன் உன்னை வா வா யாரும் இல்லாத தீவுக்குள் வாசம் செய்வோம் போவோம கைகள் தான் கோர்த்து யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே தரை அணையாய் நான் கிடப்பேன் நீ உரங்க மடி கோடுப்பேன் இமை விலக இனிய இசை உன் விரலில் இசைத்திடுவேன் நகம் கடிக்கும் பொழுதினிலும் முகம் சுளித்தால் துடி துடிப்பேன் சிரு துரும்பால் இமை கவிழ்ந்தால் மன சிரகால் பட படப்பேன் ஏதோ ஒன்று சொல்லடி இதோ என்று செய்கிரேன் விதை ஒன்று போடடி தோட்டம் ஆக்கி காடுவேன் உனக்கும் எனக்கும் அமையும் வாழ்கை யார்க்கும் அமையாது யார்க்கும் அமையாது யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே அமுத கடலில் சிரு படகு போல் தினமும் மிதக்கிரேன் மிதக்கிரேன் இதய கொவில்லுக்குள் விளக்கு ஏட்ற்றி வைக்க அழைக்கிரேன் வரவேர்க்கிரேன் உன்னை வா வா யாரும் இல்லாத தீவுக்குள் வாசம் செய்வோம் போவோம கைகள் தான் கோர்த்து யார்க்கு யார் என்று எழுதி வைத்த ஓர் ப்ரஹ்ம்ம தேவனே எனக்கு இவள் என்று எழுதி வைத்த என் காதல் அரிக்ன்யனே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|