போடுட சக்கைபோடு பாடல்கள் மற்றும் விவரங்கள்
பொடுட போடுட (என்ன) அட போடுடான (என்ன) போடுடி (அஹ் ஹ) போடுடி (அஹ் ஹ) இச்ஷ் ஹா.... போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்ட வெக்க கேடு ஹெய் தூள் கெளப்பு ஐத்தலக்க பட்டைய கெளப்பு ஐத்தலக்க வழி மரிச்ச ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு ஹொ போடுடி சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு போடுடி சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு ராத்திரியில்தான் முழிச்சிருக்கணும் உச்சியிலதான் எந்திரிக்கணும் ராத்திரியில்தான் முழிச்சிருக்கணும் உச்சியிலதான் எந்திரிக்கணும் வெச்ச ஒரு ஸ்டெப்-உ டுக்க் அடிச்ச அது தப்பு தொட்ட ஒரு ஷொக்க்-உ இதழ் முத்தம் ஸ்வீட் ககே-உ வெச்ச ஒரு ஸ்டெப்-உ டுக்க் அடிச்ச அது தப்பு தொட்ட ஒரு ஷொக்க்-உ இதழ் முத்தம் ஸ்வீட் ககே-உ ஹ கட்டி புடிச்ச தப்பட இவ ஒட்டி புடிச்சே வெப்பாட ஒட்டி புடிச்சத விட்டிட வேணா ஐ யய் யய் யய் யய் யய் யொ போடுடி சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு தூள் கெளப்பு ஐத்தலக்க பட்டைய கெளப்பு ஐத்தலக்க வழி மரிச்ச ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு பிச்செடுக்குது உன் நெனப்புதான் நச்சரிக்குது ஒன சேர்ந்திருக்கதான் பிச்செடுக்குது உன் நெனப்புதான் நச்சரிக்குது ஒன சேர்ந்திருக்கதான் நிக்ட்-இல் ஒரு ஷிஃப்ட்-உ ஹெய் பிகே-இல் ஒரு லிஃப்ட்-உ நீ தான் என் பர்டி அப்படி இருந்தாலும் சஃபெடி நிக்ட்-இல் ஒரு ஷிஃப்ட்-உ பிகே-இல் ஒரு லிஃப்ட்-உ நீ தான் என் பர்டி அப்படி இருந்தாலும் சஃபெடி ஹொ சுத்துர நேரத்தில் சுத்திக்கலாம் கட்டி புடிச்சு கத்துக்கலாம் முத்ததில் எத்தனை வித்தை இருக்குது ஐ யய் யய் யய் யய் யய் யொ போடுடி சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்ட வெக்க கேடு ஹெய் தூள் கெளப்பு ஐத்தலக்க பட்டைய கெளப்பு ஐத்தலக்க வழி மரிச்ச ஓரம் போன்னு ஒதுக்கு ஒதுக்கு ஹொய் போடுடி சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு போடுட சக்கபோடு சக்கபோடு போடாட்டி வெக்க கேடு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|