பொன்மானை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅஹ்ஹ்ஹ் ஒரு பொன் மானை நான் காணன தக திமி தோம் ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளிம் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஒரு பொன் மானை நான் காணன தக திமி தோம் ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு (ஜதி) தடாகதில் நீன்றென்று காமதில் தடுமாரி தாமரி பூ மீது விழுந்தனவொ இதைகண்ட வேகதில் ப்ரஹ்மனும் மொஹதில் படைதிட்ட பாகம்தான் உன் கண்கலொ காற்றில் அசைந்து வரும் நந்த வனதுகிரு கால்கள் முளைததென்று நடைபோடாள் ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே அதில் பரதம் தான் துளிர் விட்டு பூபொல பூதாட மனன் எங்கும் மணம் வீசுது எந்தன் மனன் எங்கும் மணம் வீசுது சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு (ஜதி) சந்தன கிண்ணதில் குங்கும சங்கமம் அரங்கேர அதுதானே உன் கன்னம் மேகதை மணந்திட வாணதில் சுயம்வரம் நடதிடும் வானவில் உன் வண்ணம் இடையின் பின் அழகில் இரண்டு குடதை கொண்ட புதிய தம்பூரவை மீடி சென்றாள் கலை நிலா மேனியிலே சுளை பலா சுவயியை கண்டேன் அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதி தன்னில் கவி சேர்குது எந்தன் மதி தன்னில் கவி சேர்குது சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு அவள் விழிகளிம் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம் ஒரு பொன் மானை நான் காணன தக திமி தோம் ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம் சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|