பூட்டானே மூணு முடிசிதன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

இதயமதை கோயிலென்றேன்
நீ டெவி என்றேன் யேர்க்கவில்லை
உயிருல்ல வரை பாடிடுவேன்
உன்ன் நினைவெனக்கு மரக்கவில்லை
நினைவெனக்கு மரக்கவில்லை

(இதயமதை)

டெவதை நீ என நினைத்து
கவிதைகல் ஆயிரம் வடித்து
டெவதை நீ என நினைத்து
கவிதைகல் ஆயிரம் வடித்து
ராகத்தில் நான் அதை படித்து
உன் ரசனையை கேட்க்கின்ற போது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நான் சிரிப்பது வாழ்வினில் யேது
நான் சிரிப்பது வாழ்வினில் யேது

(இதயமதை)

என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெருப்பினில் தெரிவது நெருப்பா
என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெருப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அனையும்
வெருப்பென்று என் மேல் தீரும்
நீ அனைத்திடும் நாலினை பார்ப்பேன்
நீ அனைத்திடும் நாலினை பார்ப்பேன்
இல்லை உயிரினை அனைத்திட்டு போவேன்
இல்லை உயிரினை அனைத்திட்டு போவேன்


என் தங்கை கல்யாணி
திரைப்படத்தின் பெயர்என் தங்கை கல்யாணி
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தேகம் சுடுகுது வாடி கிடைக்கவில்லை T.Rajendar 5:20 படிக்க
எல்லாமே என் தங்கச்சி K.S. சித்ரா T.Rajendar 3:11 படிக்க
பூ ஓன்று வளர்த்தேன் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 3:24 படிக்க
பூ வாங்கி வந்த நேரம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
பூட்டானே மூணு முடிசிதன் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 5:38 படிக்க
தனந்தனி காட்டுக்குள்ளே கிடைக்கவில்லை T.Rajendar 4:46 படிக்க
தங்கச்சிக்கு சீமந்தம் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 3:05 படிக்க
தட்டிபாதேன் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை
தோல் மீது தாலாட்ட S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:39 படிக்க
விரதத்தில் நானோ S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை