பாவாடை பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்வ் - ஹேய்... தலுக்கு நடை போட்டுகிட்டு சில்க்-உ உடை மாட்டிகிட்டு வாராலுங்க... யேய் நம்மாலுங்க கொடி முந்தரி போல் தலதலக்க சுந்தரிகல் பலபலக்க வாராலுங்க அவ நம்மாலுங்க... ஹேய் நம்மாலுங்க... ஹேய் நம்மாலுங்க... ம்வ் - ஹேய்... வத்தலென தொத்தலென காத்தடிச்ச பரந்துவிடும் கொத்தவர்ங்க க்ஹ் - ஐயூஒ... ம்வ் - ஹேய்... பொன்னு இவ புகுந்த வீட்டில் நுழையனுன்ன வாசலத்தான் இடிக்கனுண்டா க்ஹ் - வாரே வா... ம்வ் - அட பாவாடை போடாத சின்ன குட்டி என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி அட பாவாடை போடாத சின்ன குட்டி என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி உந்தன் ஜோரானான் பார்வையிலே போராடும் மாமேன் இவன் ஐயையையையோய்.... அட ஐயையையையோய்.... ஐயையையையோய்.... அட ஐயையையையோய்.... (அட பாவாடை) க்ஹ் - ஜொன்ன்ய் மேர நாம் சொரி மேரே காம் ரூப் தேர மஸ்தான ப்யர் மேர தீவான எக் துஜே கேலியே... பர்ராபட்... ம்வ் - ஆம்பல ஆம்பலைதன் பொம்பலை பொம்பலதான் ஆம்பல ஆம்பலைதன் பொம்பலை பொம்பலதான் புரியாம ஆட்டம் போட்டீங்க சரியாக மாட்டிகிட்டீங்க புரியாம ஆட்டம் போட்டீங்க சரியாக மாட்டிகிட்டீங்க அடி வாடி நாடி வாடாத ரொச நீ தாடி தாடி ஒன்னுதான் லேச அடி வாடி நாடி வாடாத ரொச நீ தாடி தாடி ஒன்னுதான் லேச அடி வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே அடி வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே (அட பாவாடை) ம்வ் - டெவி நீ பல்லாக்குதான் தேடுர மேலாக்குதான் டெவி நீ பல்லாக்குதான் தேடுர மேலாக்குதான் திமுராத என்னோட மானே நழுவாத கன்னான மீனே திமுராத என்னோட மானே நழுவாத கன்னான மீனே நான் வாழை தண்டுகல காலா படச்சி அஹாஹ் வைர துண்டுகலை அதில இழச்சி நான் வாழை தண்டுகல காலா படச்சி அஹாஹ் வைர துண்டுகலை அதில இழச்சி அண்டவன் படச்சாண்டி கண்டவன் ரசிச்சாண்டி அண்டவன் படச்சாண்டி கண்டவன் ரசிச்சாண்டி (அட பாவாடை) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|