கண்ணீரில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ஜ் - கன்னீரில் மூழ்கும் ஓடம் நானே கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே கன்னீரில் மூழ்கும் ஓடம் நானே கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே என்னை நீ வெருத்தால் என்னாகும் என்று நினைத்துதான் பாரு நெஞ்சத்தை கேலு முல்லில்ல் ஆடும் பரவை நான் தானே பரவை நானே... (கன்னீரில்) ஸ்ப்ப் - அம்மவாசை இரவினிேஸ் நிலவது உதிப்பதில்லை அழகட்ற்ற என் முகத்தை அன்றொருத்தி யேர்க்கவில்லை ஸ்ஜ் - அழகை வைத்து காதலிக்க அவலை போல பலர் உண்டு அன்பை வைத்து காதலிக்க என்னை போல சிலர் உண்டு ஸ்ப்ப் - பாலைவனத்தில் சோலை எதர்க்கு ஸ்ஜ் - காலை மனதில் சோகம் எதர்க்கு ஸ்ப்ப் - திரிண்டிட்ட பால் குடத்தில் வென்னை அதை தேடாதே ஸ்ஜ் - ஒரு தலை ராகத்திலே காலந்தன்னை கழிக்காதே ஸ்ப்ப் - அழகிய மயிலே என்னை நெருங்காதே நெருங்காதே... ஸ்ப்ப் - உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே உன் வானம் அழைப்பது வீனே ஸ்ப்ப் - காம்பை விட்டு பூ உதிர்ந்தால் மீண்டும் அங்கே பூப்பதில்லை காதலித்து தோல்வியென்றால் மீண்டும் அங்கே காதல் இல்லை ஸ்ஜ் - காலை உன்னை காம்பு என்றால் பென்ன் அவலை பூ என்பேன் காம்பில் அவல் பூக்கவில்லை காதல் அவல் யேர்க்கவில்லை ஸ்ப்ப் - நினைத்தது நான் நினைத்தது தான் ஸ்ஜ் - மரந்து விட்டால் மாட்ற்றம் வரும் ஸ்ப்ப் - நினைத்ததை மரப்பதர்க்கு நெனஜ்த்துக்கு தெரியாதே ஸ்ஜ் - கன்ங்கலை மூடிக்கொண்டு இருட்டென்று சொல்லாதே முல்லில்ல் ஆடும் பரவை நான் தானே பரவை நானே ஸ்ப்ப் - உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே உன் வானம் அழைப்பது வீனே தரை மீது ஓடம் ஓடாது மானே நதி மீது தேரும் போகாது தேனே மானே தேனே என்னை நெருங்காதே நெருங்காதே... உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே உன் வானம் அழைப்பது வீனே |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|