என் ஆசை மைதிலியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ட்ற் - நேரந்தான் நல்ல இருக்கா.... யேய்... கட்டு டக்கரா இருக்கு புல்ல... க்ஹ்1 - ஆஆ... ட்ற் - வெக்க கட்டதான் சொன்னேன் புல்ல... க்ஹ்1 - அதானே பாத்தேன் ட்ற் - ம்க்க்ம்ம்... க்ஹ் - தம்தம் தனதன தம்தம் தனதன தம்தம் தனதன ஹொய் ஹொய் ஹொய்... ஹம்தம் தனதன தம்தம் தனதன தம்தம் தனதன ஹொய் ஹொய் ஹொய்... ட்ற் - என் ஆசை ம்ய்திலி-யே என்னை நீ காதலியே என் ஆசை ம்ய்திலி-யே என்னை நீ காதலியே தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே க்ஹ் - தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே (என் ஆசை) க்ஹ் - தானே தந்தன்னா... தானே தந்தன்னா... ட்ற் - அத்தை மவலே நினச்சிகிட்டு நித்தம் படிச்சேன் நூரு பாட்டு கத்தும் கிலிய சுத்திகிட்டு காலம் கழிச்சேன் புத்தி கெட்டு புவியில நான் வாழுரதே பூவை அவலின் நெனப்புலதான் கோடையில நான் தீயுர்தே பூவை அவலின் சிரிப்புலதான் தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே க்ஹ் - தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே (என் ஆசை) க்ஹ் - தந்தானனே தந்தனனாஎ தானே... ட்ற் - காலழக ரசிச்ச மச்சன் கொலுசுலத்தான் உசிர வச்சாஸ் கன்னழகில் லயிச்ச மச்சன் கவிதைகல பாடி வச்சான் சிலையழகில் திலச்ச மச்சான் சேலை கூட வாங்கி தந்தான் தலையழகில் லயிச்ச மச்சான் மல்லியப்பூ சூடி விட்டான் தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே க்ஹ் - தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே (என் ஆசை) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|