எங்கே இருந்தாய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
எங்கே இருந்தாய் இசையே எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உய்யிர்ல உணர்வில மனதில மதியில இதில் எதுவோ நானும் அரியேன் ஆனால் எனக்குள் இருக்கிராய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிட குரையா ஊட்ற்றாய் சுரக்கிராய் எங்கே இருந்தாய் இசையே காட்ற்றில் கலப்பதால், நீ காத்தின் வடிவம, சொல் ஒலியாய் உதிப்பதால், நீ ஒலியின் உருவம, சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை இழுப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே இசையில் மயங்கா உயிரேது மழையில் விளைய பயிரேது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடி சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்து சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம் இசையை அரிந்திட விழி எதர்க்கு இனம்தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழைய நினைவை கூராதோ எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உய்யிர்ல உணர்வில மனதில மதியில இதில் எதுவோ நானும் அரியேன் ஆனால் எனக்குள் இருக்கிராய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிட குரையா ஊட்ற்றாய் சுரக்கிராய் எங்கே இருந்தாய் (கௌக்) நீ எங்கே இருந்தாய் (கௌக்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|