அருவியோட பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஅஹ்....
லலலல...
அருவியோட அருவியோட குளிகுதம்ம குருவி
குருவியோட ஆட போகுது அருவியோட நழுவி
குருவியோட அழகபாது எழுந்து நிக்குது அருவி
கால் தோடாத சின்ன பெண்ணை அணைத்து போகுது அருவி
நான் தோடாத பாகம் கூட நனைது போகுது அருவி
அருவியோட அருவியோட குளிகுதம்ம குருவி
குருவியோட ஆட போகுது அருவியோட நழுவி

பெண்ணாக பிரந்த மகள் பிரந்தவுடன் பிரை அழகு
மைகுளித பருவதிலே பால் கொண்ட நுரை அழகு
எட்டு முதல் பத்து வரை காடி வரும் மோட்டழகு
தாவணிக்கு தாவியதும் தாமரயின் பட்டழகு
வானது வெண்ணிலவோ மாததில் ஓர் அழகு
வானது வெண்ணிலவோ மாததில் ஓர் அழகு
நடந்து வரும் பெண்ணிலவோ நாளுக்கு நாள் அழகு
ப்ரபஞ்சம் சொல்கிரது
விண்ணைபோல் அழகில்லை
விண்ணெல்லாம் சொலுகிரோம்
உன்னைபோல் அழகில்லை
அருவியோட அருவியோட குளிகுதம்ம குருவி
குருவியோட ஆட போகுது அருவியோட நழுவி

வண்டாட பூ பூக்கும் நந்தவனம் மிக்க உண்டு
நடந்தால் பூ பூக்கும் நந்தவனம் ஒன்னிருக்க
பொன்மீன் பிடிக்க நதி பூமியில மிக்க உண்டு
விண்மீன் பிடிக்க ஒரு வித்யாச நதி இருக்க
பொதானில் விளகெரியும் பொன்மனைகல் மிக்க உண்டு
பொதானில் விளகெரியும் பொன்மனைகல் மிக்க உண்டு
புன்னைகைதால் விளகெரியும் பூ மாடம் ஒனிருகா
இதனையும் இருந்தாதான்
ஏதுக்குவ எங்காளு
தங்க தேரில் ஏரி வந்து
தள்ளி நின்னு பெண் கேளு

அருவியோட அருவியோட குளிகுதம்ம குருவி
குருவியோட ஆட போகுது அருவியோட நழுவி
குருவியோட அழகபாது எழுந்து நிக்குது அருவி
கால் தோடாத சின்ன பெண்ணை அணைத்து போகுது அருவி
நான் தோடாத பாகம் கூட நனைது போகுது அருவி


பாச கிழைகள்
திரைப்படத்தின் பெயர்பாச கிழைகள்
திரைப்பட நடிகர்கள்முரளி, நாவ்யா நாயர், பிரபு, வினீத்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்அமிர்தம்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அருவியோட K.S. சித்ரா Vairamuthu 4:25 படிக்க
கருத மாணிக்க விநாயகம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி Kalinjar Mu.Karunanidhi 4:37 படிக்க
மீசை சுஜாதா, திப்பு Vairamuthu 4:20 படிக்க
தங்கை கார்த்திக், மனோரமா, சுஜாதா, திப்பு Kalinjar Mu.Karunanidhi 4:45 படிக்க
தென்றல் என்னும் மது பாலகிருஷ்ணன் Kalinjar Mu.Karunanidhi 5:10 படிக்க