அதிகாலையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஊக் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று சொல்லுகிரேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிரேன் அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று சொல்லுகிரேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிரேன் இன்னும் வாசலில் கோலத்தை கானவில்லை உன்ன் வலையோலி கொலுசுகல் கேட்க்கவில்லை யேன் தாமரை பூக்கவில்லை (அதிகாலையில்) க்ஹ் - மின்னல்கல் ரெண்டு மோத கண்டேன் வின்மீங்கல் பூக்கல் தூவ கண்டேன் ஆழ்வார்கல் போட்ற்றி பாட கண்டேன் ஸ்ரீரங்கன் மார்பில் சேர கண்டேன்....ஸ் ஸ் - காலை பொழுதில் காதல் கூடாது க்ஹ் - கூடாது... ஊக் - காதல் பொழுதில் வேலை கூடாது க்ஹ் - கூடாது கூடாது... ஊக் - ஆசையில் நெஞ்சம் யேங்கக்கூடாது க்ஹ் - கூடாது... ஸ் - அன்பின் எல்லை தாண்டக்கூடாது க்ஹ் - கூடாது கூடாது.... ஊக் - கோவை கனியிதழ் மூடக்கூடாது கொத்தும் கிலியை திட்டக்கூடாது அன்பே என்னை கனவில் கூட மரக்கக்கூடாது ஸ் - உரங்கும்போதும் உயிரே உன்னை பிரியக்கூடாது (அதிகாலையில்) ஊக் - மாலை தென்றல் வீச கூடாது க்ஹ் - கூடாது... ஸ் - மானில செய்திகல் கேட்க்க கூடாது க்ஹ் - கூடாது கூடாது.... ஸ் - சூரியன் மேர்க்கை பார்க்க கூடாது க்ஹ் - கூடாது... ஊக் - சூரியகாந்தியை பார்க்க கூடாது க்ஹ் - கூடாது கூடாது... ஸ் - ஆலய சங்கோலி ஊதக்கூடாது அஞ்சு மனிக்கு பூக்கக்கூடாது மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது ஊக் - இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது ஸ் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று சொல்லுகிரேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிரேன் என் வாசலில் கோலத்தை வரைந்தது யார் என் வலையோலி கொலுசுகல் திருடியதார் இரு விழிகலில் கலந்தது யார் ஊக் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று கெஞ்சியவன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சியவன் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|