அட பொன்னான பாடல்கள் மற்றும் விவரங்கள்

க்ஜி - காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்கலே
கன்னீரை மருந்தாக்குங்கலே
கன்னீரை மருந்தாக்குங்கலே
கன்னீரை மருந்தாக்குங்கலே...

ட்ற் - அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை - நீ
வைக்காத பொன்னு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொன்னு மேல ஆசை - நீ
வைக்காத பொன்னு மேல ஆசை

ட்ற் - ஆசை வச்ச பச்சை கிலியோ
வேரு ஜோடி தேடி போயிருந்த
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேரு தென்றலொட ஆடி இருந்த

நீ ஆசை வச்ச பச்சை கிலியோ
வேரு ஜோடி தேடி போயிருந்த
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேரு தென்றலொட ஆடி இருந்த

பச்சை புல்லை போல அழுவாத
பாவம் பூவை போல சாயாத
பச்சை புல்லை போல அழுவாத
பாவம் பூவை போல சாயாத

(அட பொன்னான)

ட்ற் - பலனால பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்ப
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்ப

பலனால பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்ப
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்ப

அத காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே
அத காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே

(அட பொன்னான)

ட்ற் - சமச்சு வச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே

சமச்சு வச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே

அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா
அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா

(அட பொன்னான)


மைதிலி என்னை காதலி
திரைப்படத்தின் பெயர்மைதிலி என்னை காதலி
திரைப்பட நடிகர்கள்அமலா, T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்11
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அட பொன்னான K.J.யேசுதாஸ், T.R. ராஜேந்தர் T.Rajendar 4:28 படிக்க
என் ஆசை மைதிலியே கோரஸ், T.R. ராஜேந்தர் T.Rajendar 3:29 படிக்க
எங்கும் மைதிலி S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 1:26 படிக்க
கண்ணீரில் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:36 படிக்க
மயில் வந்து S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:27 படிக்க
நானும் உந்தன் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 7:05 படிக்க
பாவாடை மலேசியா வாசுதேவன் T.Rajendar 4:47 படிக்க
பொன்மானை S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 5:43 படிக்க
இக்கால S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:27 படிக்க
சாரீரம் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 1:40 படிக்க
தண்ணீரிலே S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 1:41 படிக்க