பகவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

யஸ்மத் சர்வம் சமர்பனம்
சர சர நிகம் - ஜகட்
இதன் நமொ சர்வேஷ்வராய
தஸ்மை காருன்ய மூர்த்தயே

பகவன் ஒரு நாள்
ஆஹாயம் படச்சார்
பூமியும் படச்சார்
வாயு அக்னி ஜலமும் படசுட்டூ....
கடைசியாகதானே மனுஷள படச்சார்
ஆஅஹ்....

கடவுள் உலகத்த படச்சார்
இருக்கட்டும் கடவுளை யாரு வோய் படச்சார்
கடவுள் உலகத்த படச்சார்
இருக்கட்டும் கடவுளை யாரு வோய் படச்சார்
கடவுளை யாரு படைக்க முடியும் வோய்
அவ ஸ்வயம்பு (ஆமா)
தான உண்டானவ (ஆமா)
தான் தோன்றி (ஆமா)
கண் காண உன் கடவுள் தான் தோன்றி ஆகிரப்பொ
கண் கண்ட பெர் அண்டன் தான் தோன்றி ஆகாதோ
கடவுள் உலகத்த படச்சார்
இருக்கட்டும் கடவுளை யாரு வோய் படச்சார்

அசுர குணம் உள்ளவாதான் இப்படி அபஸ்வரம கேள்வி கெப்ப
டெவ குணம் இருந்த இப்படி குதர்க்கம பேசமாட்ட
இண்டிரன் யாரு வோஸ்
டெவர் குல தலைவன்
ராவணன் யாரு வோய்
அசுரர் குல அரசன்
காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கர்பை கெடுத்தவன் இண்டிரன்
கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியை கர்போடு விட்டவன் ராவணன்
இப்பொ சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யாஸ்
இப்பொ சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்
டெவன
அசுரன
டெவன
அசுரன

அசுர குலத்திலையும் அப்பப்பெஸ் நல்லவ இருந்திருக்காளே
நந்தனுக்கு மோட்ச்சம் குடுக்கலையோ, நடரஜ பெருமான்
இல்லைய பின்ன
நந்தனுக்கு மோட்ச்சம் கொடுத்தீரஓ...
நந்தனுக்கு மோட்ச்சம் கொடுத்தீரஓ
தீட்டு எரி மூட்டி மோசம் புரிந்தீர..
நந்தனுக்கு மோட்ச்சம் கொடுத்தீரஓ...
மொட்ச்சம் தந்தது
மொட்ச்சம் தந்தது
முட்ற்றிலும் உன்மை என்றால்
அவன் தந்தது எல்லாம் சன்னிதி இழந்து சந்தியிலே யேன் நின்றான்
மொட்ச்சம் தந்தது
மொட்ச்சம் தந்தது
முட்ற்றிலும் உன்மை என்றால்
அவன் தந்தது எல்லாம் சன்னிதி இழந்து சந்தியிலே யேன் நின்றான்
மனுஷாள இருந்த மடிய இருக்கணுமோல்லியோ, உன்ன்
தீடுன்னு பெரியவ தெரியாமல சொன்ன
ஆஹ் ஆன், தீட்டு என்னய தீட்டு
குடிக்கிர தண்ணிய தொடப்புடாது
குளத்திலையும் கால் படப்புடாது
குடிக்கிர தண்ணிய தொடப்புடாது
குளத்திலையும் கால் படப்புடாது
எப்படிய வரும் சுத்தொம்
உங்க மேலதான் குத்தொம்
எப்படிய வரும் சுத்தொம்
உங்க மேலதான் குத்தொம்
குளிக்காத பசுவ கும்புடுரீங்க
அத குளிப்பாட்டும் மனுஷன
யேன் ஐய்ய கொல்-ரீன்-க..
நந்தனுக்கு மோட்ச்சம் கொடுத்தீரஓ, கொடுத்தீரஓ...

ஹ்ம்ம்
வெட புரன இதிஹாசரணு
அவமானின்சே வாடிக்கி
அன்னம் புட்டொத்து
நிசமே நிசமே
அன்னம் புட்டொத்து
புராணம் இதிஹாசம்
வெரும் பொய் மோசம்
பொய் பேசி பேசியே
பொய்யா போச்சு டெசம்
புராணம் இதிஹாசம்
வெரும் பொய் மோசம்
பொய் பேசி பேசியே
பொய்யா போச்சு டெசம்
புராணம் இதிஹாசம்
பொய் இல்லீங்காணும்
அப்படியாங்காணுஸ்
ஆடாரம் கூரும்
அணில் முதுகில் ஸ்ரீ ரமர் போட்ட கோடு மூணும்
அப்படியே இர்ருக்குது வோய் அழியலயே பாரும்
ஒஹோ
முதுக தொட்டதும் மூணு கோடு விழுந்திருச்சோ
யீங்காணும்
முதுக தொட்டதும் மூணு கோடு விழுந்திருச்சோ
சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா....
சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா
இல்ல
சீதையை ஸ்ரீ ரமன் தொடவே இல்லைய
இது விதண்ட வாதம், பேசப்டாது
இனிமேதான் ஸ்வம்ய் பேசவே போரென்


பெரியார்
திரைப்படத்தின் பெயர்பெரியார்
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பகவன் குரு சரண், மது பாலகிருஷ்ணன், முரளிதரன், சுர்யப்பிகாஷ் Vairamuthu 5:47 படிக்க
இடை பிரியா சுப்பிரமணி Vairamuthu 4:37 படிக்க
கடவுள சந்திரன், மது பாலகிருஷ்ணன், மாணிக்க விநாயகம், ரோஷினி Vairamuthu 4:09 படிக்க
தை தை மாணிக்க விநாயகம், விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் Vairamuthu 3:55 படிக்க
தை யாரோ K.J.யேசுதாஸ் Vairamuthu 4:30 படிக்க