தை தை பாடல்கள் மற்றும் விவரங்கள்

தை தை தை
தக்க அருள் செய் செய் செய்
பக்கம் எனை வெய் வெய் வெய்
ஆடி சிவனே

தை தை தை
பெண் உரிமை செய் செய் செஸ்
மலை மகளை மெய் வைத்த
வாசி சிவனே
நான் பலர் சூடும் மாலை
இது யார் செய்த லீலை
என் ஜன்ம சாபம் என்றோடு முடிவது செல்கையொ
எனது விலகுகல் ஆவன செய் செய் செய்
தக்க அருள் செய் செய் செய்
பக்கம் எனை வெய் வெய் வெய்
ஆடி சிவனே

கங்கை தன்னை - நீ
தலை சூடினாய்
மங்கை என்னை - யேன்
தரை வீசினாய்
ஆடல் ஆடி
கலையாக்கினாய்
ஆட வந்தேன்
யேன் விலை ஆகினாய்
உன் சன்னிதியில்
உன் சங்கதிகள்
பாடி ஆடும் பூ மானொ
ஊர் யானைகளும்
ஊர் மாடுகளும்
குள்ள மானும்
என் காலில் கட்டும்
நர் சலங்கை இங்கே
எம் கழுத்தில் கட்டும்
பொன் தாலி எங்கே
எங்கள் கனவன் யார்
ஒரு மனிதன
இல்லை இரைவன
விடை சொல்

த ந
ஜு நு
தி மி
கி ட
(ஜதி...)

ஈசன் மார்பில் - நான்
மலரானவள்
நீசர் காலில் - நான்
மிதியாவதோ
நர் கலைகள் கட்ற்றும்
யேன் விலையாகினோம்
யேன் பல பேர் உண்ணும்
ஓர் இலையாகினோம்
தில்லை கூத்தனே
விலங்கு உடையும
இல்லை உடைக்கவ
விடை சொல்

தை தை தை
தக்க அருள் செய் செய் செய்
பக்கம் எனை வெய் வெய் வெய்
ஆடி சிவனே


பெரியார்
திரைப்படத்தின் பெயர்பெரியார்
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பகவன் குரு சரண், மது பாலகிருஷ்ணன், முரளிதரன், சுர்யப்பிகாஷ் Vairamuthu 5:47 படிக்க
இடை பிரியா சுப்பிரமணி Vairamuthu 4:37 படிக்க
கடவுள சந்திரன், மது பாலகிருஷ்ணன், மாணிக்க விநாயகம், ரோஷினி Vairamuthu 4:09 படிக்க
தை தை மாணிக்க விநாயகம், விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் Vairamuthu 3:55 படிக்க
தை யாரோ K.J.யேசுதாஸ் Vairamuthu 4:30 படிக்க