கடவுள பாடல்கள் மற்றும் விவரங்கள்

கடவுளா நீ கல்லா..
கடவுளா நீ கல்லா..
மேலோர் என்று சிலரை படைத்து
கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும்
நடந்தால் புண்ணியம்
மனிதர் நடந்தால்
பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுண்டால்
பாரையும் கரையும்
கண்ணீர் விழுந்தும்
கரையவில்லயே
கடவுளா நீ கல்லா

எங்கள் நிலங்களை
அபகரித்தீர்
அபகரித்தீர் அபகரித்தீர்
எங்கள் குளங்களை
மருதளித்தீர்
மருதளித்தீர் மருதளித்தீர்
கால்னடை உலவிடும் வீதியில்
எங்களின் கால்களை அபகரித்தீர்
வவ்வால் முரையிர கோயிலில் எங்களின்
வாசலை அடைத்துவிட்டீர்
அன்று ஸ்தோத்திரம் முழங்கிட
சாத்திரம் இல்லையென்று
சூத்திரம் எழுடிவிட்டீர்
சூத்திரம் எழுடிவிட்டீர்
நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும்
விந்து விழுந்து பிரந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன
எச்சில் விழுந்தா பிரந்தவர்கள்
எச்சில் விழுந்தா பிரந்தவர்கள்

கடவுளா நீ கல்லா..
கடவுளா நீ கல்லா..

ஆஅ..ஆஅ.ஆஅ...அ.ஆஆ...

எங்கட்க்கோயிலை
அமைத்தது யார்
அமைத்தது யார் அமைத்தது யார்
உச்சியில் கோபுரம்
சமைத்தது யார்
சமைத்தது யார் சமைத்தது யார்
எங்கள் கைகளும் கால்களும்
தீண்டியிராவிடில்
கோய்ல்கள் யேதுமில்லை
எங்கள் தோல்கள் தொடாவினில்
கடவுளர் யாருமே
கருவரை சேர்ந்ததில்லை
புழுதியில் உழுதவன்
வேர்வை இல்லாவிடில்
பூசைகள் யேதுமில்லை
பூசைகள் யேதுமில்லை
மனிதர் தர்மம் பொதுவாகட்டும்
மனுதர்மங்கள் உடயட்டும்
வானவில்லில் மட்டும் இனிமேல்
வர்ண பேடம் இருக்கட்டும்
வர்ண பேடம் இருக்கட்டும்

கடவுளா நீ கல்லா..
கடவுளா நீ கல்லா..
மேலோர் என்று சிலரை படைத்து
கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும்
நடந்தால் புண்ணியம்
மனிதர் நடந்தால்
பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுண்டால்
பாரையும் கரையும்
கண்ணீர் விழுந்தும்
கரையவில்லயே
கடவுளா நீ கல்லா...


பெரியார்
திரைப்படத்தின் பெயர்பெரியார்
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பகவன் குரு சரண், மது பாலகிருஷ்ணன், முரளிதரன், சுர்யப்பிகாஷ் Vairamuthu 5:47 படிக்க
இடை பிரியா சுப்பிரமணி Vairamuthu 4:37 படிக்க
கடவுள சந்திரன், மது பாலகிருஷ்ணன், மாணிக்க விநாயகம், ரோஷினி Vairamuthu 4:09 படிக்க
தை தை மாணிக்க விநாயகம், விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் Vairamuthu 3:55 படிக்க
தை யாரோ K.J.யேசுதாஸ் Vairamuthu 4:30 படிக்க