ஹே பாடல் ஒன்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஈஈஎ பாடல் ஒன்று..... ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் (ஆஈஈ............பாடல் ஒன்று) மின்னல் உந்தன் பெண்மை என்னை தாக்கும் ஆஅயுதம்(2) மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் (2) என் ஜொடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே (ஆஈஈ............பாடல் ஒன்று) டீபம் கொண்ட கங்கள் என்னை நோக்கும் காதலில் (2) தாகம் கொண்ட நெஞ்சம் என்னை பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய்(2) இளம் காதல் ராஜ கன்னா உந்தன் நெஞ்சில் ஆடும் டெவி நானே (ஆஈஈ........பாடல் ஒன்று) நெரம் இன்ப நெரம் விழி போடும் ஓவியம் (2) ஓஅரம் நெஞ்சில் ஓஅரம் சுவையாஹும் காவியம் (2) ஒரு மாலை நெரம் மன்ன உந்தன் மார்பில் ஆடும் மாலை நானீஎ (ஆஈஈ........பாடல் ஒன்று) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|