என்னுயிர் நீதானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹதிய குஷுகாவ ஸ்லலுவது சிந்தாவா சாயாபாண்டான் திரிமு சாயாபர் ஹரி ஹரி டொக பதசொரம் ஹதிம் பதமு ஏன்னுயிர் நீதானே ஹொ உன்னுயிர் நாந்தானே ஹொ நீ யாரொ இங்கு நான் யாரொ ஒன்று சேர்ந்தொமே இன்பம் கன்பொமே (என்னுயிர்) ஸ்டன்ழ 1: பூங்கொடி தல்லாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தெனே அவசந்தே மசான் குனாராயா க்ய நாலு பா சமா சாயா பூங்கொடி தல்லாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தெனே நீ தந்த சொந்தம் மாராதெய் நான் கண்ட இன்பம் தீராதெய் உன்னருஹில் உன் நிழலில் உன் மடியில் உன் மனதில் ஆயிரம் காலங்கல் வழ்ந்திட வந்தென் (என்னுயிர்) ஸ்டன்ழ 2: பாவயின் பொன்மெனி ஜாடையில் தானாட பார்வயில் பூந்தென்றல் பாடிட வந்தெனே அதி கித திட டுஅ டுஅ ஔரன் சஜல டுஅ டுஅ பாவயின் பொன்மெனி ஜாடையில் தானாட பார்வயில் பூந்தென்றல் பாடிட வந்தெனே நீ கொஞ்சும் உல்லம் தெனாக நான் கொல்லும் இன்பம் நூராக என்னருஹில் புன்னகையில் கன்னுரங்கும் மன்னவனெ காவியம் போலொரு வழ்வினை கண்டென் (என்னுயிர்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|