வேப்பமரம் புளியமரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
வேப்பமரம் புளியமரம் ஆலமரம் அரசமரம் ஊர விட்டு போகபோறேன் கேட்டுகொ ஆதங்கரை தெப்பகுளம் குளிக்கவரும் செங்கமலம் ஊர விட்டு போகபோறேன் கேட்டுகொ பன்சாலை சங்கு சதம் கேட்காத தூரம் போறேன் ஊரை சுதும் குருவி பார்காத தூரம் போறேன் காக்கி சட்டை போட்டுகிட்டு போகபோறேன் ஊரைவிட்டு காக்கி சட்டை போட்டுகிட்டு போகபோறான் ஊரைவிட்டு (வேப்பமரம்...) சில்லுனு காலையில் எழுந்திருசி சிலம்பை காதுல சுளட்டுவேங்க சுதும் சிலம்பு பட்டு கொஞ்சம் காயம் பட்ட நான் பொறந்த மண்ணெடுது பூசுவேனுங்க ஹெய் பல நாள் ஆசை நனவாசு பெதவரு மனசு குளிர்ந்தாசு புல்லெட் வண்டி மேல ரொக்கெட் வேகதுல பந்தவ சீரிகிட்டு போகபோறேங்க ஆறுசாம்ய் பவனி சாலையில போன பண்ணையாரு போடும் மேல் துண்டு இறங்கும் கொலொர் கொலொர் தவனிய பார்துட்ட போதும்ட சாம்யொட பவனி கையகட்டி நிற்கும்ட (வேப்பமரம்...) யெ ராச ராச ராச - யெ தேனே தேனே தேனே எங்கே நீ போற ராச ராச ராச யெ தேனே தேனே தேனே தேனே ஹெய் அயிலே அயிலே ஐயிலே ஹோ... (3) கள்ள நோட்டுங்க அடிக்கிறவன் கண்டு வட்டி வாங்கி சொறண்டுறவன் கொழி திருடுரவன் ஆட்டை அமுக்குறவன் ஆறு மாச டிமே'க்குள்ள திருந்திக்குங்க வைப்பாட்டி வைச ஒதைப்பேங்க பெதவள திட்டுன மிதிப்பேங்க கொலி கில்லி தண்ட ஆடு பசங்க கண்ட கூட்டதில் கொண்டாடம சேர்ந்துக்குவேங்க ஆக்கரு குதுர பம்பரதை போல தப்பு யேது சென்ச தலையில் குட்டுவான் குட்டு பட்ட நீயும் குதம் உணர்ந்துபுட்ட சதியம எனக்கு வேறொன்னும் வேணாண்டா... (வேப்பமரம்....) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|