கலயனம்தன் கட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்
யேலேலோ யேலேலெலோ (ஹும்மிங்க்) கல்யணம்தன் கட்டிக்கிட்டு ஓடி பொலாம? இல்ல ஓடி போயி கல்யணம்தான் கட்டிகலாம? தாலியதான் கட்டிக்கிட்டு பெதுக்கலாமா? இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிகலாமா? சாம்புரணி வாசதுல வளந்த சிறுக்கி நீ சகுனம் பார்து சடங்கு பார்து சிரிச கிருக்கி நீ சமிகெல்லம் சகுணம் யேதும் தேவை இல்லையே நீ சாக்கு பொக்கு சொல்வதெல்லம் ந்யயம் இல்லையே (அடியே கல்யனம்தன்...) ருசிய பெசுரே ருசிய பாகுரே ருசிய சமயலும் செய்விய நீ? பசும்பால் நெய்யிலே துவரம் பருபே கடைசு தாலிசு கொடுக்கட்டும? பதிய சொர நாண் உண்ண கேடேன் காரம் சாரம உனக்கு சமைக்க தெரியும? எம்ம? மிளகுல ரசம மிளகை தொக்க? நல்ல செய்யுவேன் நீ சாபிட்டு பாரு நண்டு வறுக்க தெரியும, கொழி பொரிக்க தெரியும? ஆட்டு காலு நசிது பொட்டு சௌப் வைக்க தெரியும? யேன் இடுப்பு ஓரம இருக்குதைய காரம கண்டு நீயும் புடிசிட்ட யெடுதுக்கைய தாராலம. (கல்யனம்தான்...) ஊரு ஒரம ஐயனர் பொல நீ மீசைய காட்டி மெரட்டுரியே ஒ குன்சி பொறிசிடும் கொழிய பொல நீ வெலிய தாண்ட அன்சுரியே தெதிய வசுதன் பாகையும் மாதின (2) எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் பொல தான் பங்குணி வரட்டும் பரிசம் தாரேன் அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜுஸ்ட் பண்ணு நீ மஞ்ச பூசி குழிசிட்ட மணசுக்குல்ல வேர்குது உண்ண நாணும் பார்துட்ட உடம்பு முழுக்க கூசுது வெந்தையத அரசு தன் தேசு விட வரட்டும? விடிய விடிய உனக்கு நாண் தலையணைய இருக்கட்டும? (கல்யனம்தான்...) யேலேலொ யேலேலெலொ (ஹும்மிங்க்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|