வெண்மேகம் பென்னக்ஹா பாடல்கள் மற்றும் விவரங்கள்
வெண்ண் மேகம் பெண்ணாக உருவானதோ இன்னேரம் எனை பார்து விளையாடுதோ உன்னலே பல ஞ்யபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்தை ஒரு வார்தை சொன்னல் என்ன பார்வை ஒரு பார்வை பார்தால் என்ன உன்னலே பல ஞ்யபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வெண்ண் மேகம் பெண்ணாக உருவானதோ இன்னேரம் எனை பார்து விளையாடுதோ === மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னை கண்ட வரை கண்ண் கலங்க நிர்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகயில் பெண்ணினமே கொவ பட்டதென்னடை டெவதை வாழ்வது வீடில்லை கொயில் கடவுளின் கால் தடம் பார்கிரேன் ஒன்றா இரண்டா உனதகை பாட கண்ண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிரேன் கண்ணீரில் நான் அந்தம் நான் காங்கிரேன் உன்னலே பல ஞ்யபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே === எங்கள் மனதை கொள்ளை அடிதாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு செண்ட்று படிதாய் விழி அசைவில் வலை விரிதாய் உன்னை பல்லகினில் தூகி செல்ல கட்டளைகல் விதிதாய் உன் விரல் பிடிதிடும் வரம் ஒண்ட்று கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி என் காதலும் என்னகுமோ உன் பாததில் மண்ண் ஆகுமோ வெண்ண் மேகம் பெண்ணாக உருவானதோ இன்னேரம் எனை பார்து விளையாடுதோ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|