ஒத் பேபி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓ பபி ஒ பபி ஒ பபி ஒ பபி உ ர் சொ செஃஸி ஓ பபி ஒ பபி ஒ பபி ஒ பபி கொ ஒன் உ டௌச் மெ கண்ணிளே தீயை வைத்தாய் நெஞ்சிலே பூவை வைத்தாய் என்னிலே உன்னை வைத்தாய் உன்னிலே என்னை வைத்தாய் அழகாலே தூண்டில் வைதாய் ஓ பெண்ணே பெண்ணே அகப்பாடனே தேம்ப வைத்தாய் மின்னலை போய் தொட்டேனே என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய் (ஒ பபி) பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில்விட்டாய் நஞ்சாய் நஞ்சாய் நீ காதல் தந்தாய் அன்பே அன்பே என்ன பாவம் செய்தனே கல்லாய் மண்ணாய் காலில் மோகம் கிடந்தனே காதல் என்றால் நன்பா அது கண்ணீரில் ஓடம் கண்ணை கட்டிக் கொண்டே அட என்னடா பாடம் ஓ பெண்ணே மரந்தால் நெஞ்சில் முள்ளாய் கலந்தாய் முன்பு உன்னாலே நான் பிரந்தனே இன்று மண்ணோடு நான் சரிந்தனே அழகாலே தூண்டில் வைதாய் ஓ பெண்ணே பெண்ணே அகப்பாடனே தேம்ப வைத்தாய் மின்னலை போய் தொட்டேனே என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய் ஸ்வரம்ஸ்.. நீயே நீயே ஆசை தந்து போனாய் ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய் உன்னை இன்று காதலித்த சாபம் வாழும் காலம் வந்து வந்து போகும் காதல் காயம் தந்தாய் நீ காரணம் கேட்காதே வேரை கேட்டு என்றும் அட பூக்கள் பூக்காதே ஓ பெண்ணே பிரிந்தாய் தேடும் போதே தொலைந்தாய் காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா அதில் காணாமல் போனனே நான் அம்மா ஒஹொஹோ.. (ஒ பபி) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|