வானம் ஏன்னா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் வானமுன்ன உயரம் காட்டு பூமியின்ன பொறுமை காட்டு வம்புன்னு வந்தா நீ வீரம் காட்டு ட திருவிழ கூட்டதுல பொண்ணு வந்தா ஸ்ட்ய்ெஸ் காட்டு பியோஸ்கொபெ-ந நீ ஃபில்ம் காட்டு டா உன் சொந்தகாரம் வந்தால் நீ அன்பு கொஞ்சம் காட்டு ஒரு சொட்ட தலைய பார்த நீ சீபு எடுது காட்டு நீயும் நானும் வேர இல்ல ட ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா உறவுக்கு உயிர காட்டு டா ஊருக்கே வழிய காட்டு டா (வானமுன்ன உயரம்...) ஹெய் வாதியார பார்தா ம்ம்ம்.. முட்டி போட வேணும், அப்படி இல்ல ட மடைய வாதியார பார்த நீ வணக்கம் பொட வேணும் குரு தட்சனை கொடுதிட வேணும் பெதவள பார்த நீ காலில் விழ வேணும் என்னாளும் கும்பிட வேணும் காதலன இருக்கும் போது கண்ணடிசு பேச வேணும் கணவன மாறிபுட்ட கைய கட்டி நிக்கவேணும் கடன் கொடுத - நிமிந்து நில்லு கடன் கொடுத - குனின்சு நில்லு எதிரியின்ன குனின்சு நில்லு கஷ்டமுன்ன கூட நில்லு வானம் எப்பவுமே அதர பழசு டா அதில் வந்து போகும் மேகம் எல்லாம் தினமும் புதுசு டா வா ரெண்டு காலு புயல போல ஆட்டம் போடலாம் ரைல் வண்டு போகும் ரௌடே-ல மாட்டு வண்டி போக முடியும? உன்னை போல யாரு வந்தாலும் உங்கிட்ட நெருங்க முடியும? பூவு கீழ முள்ளு, கண்ணு பார்தா அது தப்பு முதுகு மட்டும் பார்து பொண்ண பார்த மட்டும் தப்பு நீ முன்ன போய் முகதை பார்ட்கனும் - ஐய ஆட்ட கட்டு மாட்ட கட்டு, அண்ணன் வந்த ஜல்லி கட்டு அன்புன்ன கைய கட்டு, வம்புன்ன உண்டுகட்டு வெடிய கட்டு வெளுது கட்டு, வளைசு வளைசு ரௌண்ட் கட்டு நெல்லிகாய் எப்போதுமே முதல்ல கசக்கும் டா தண்ணி குடிசு நீயும் பாரு அப்புரம் இனிக்கும் டா நாம கட்டபொம்ம கைய வசா எல்லாம் ஜெய்கும் டா (வானமுன்ன உயரம்....) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|