மன்மதனே நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்
மன்மதனே நீ கலைஜ்னம் தான் மன்மதனே நீ கவிஜ்ஜ்னன் தான் மன்மதனே நீ காதல் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைதேன் யேனொ தெரியலை உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எதனை ஆண்கல் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னை போல் எவனும் என்னையும் மயக்கவில்லை நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த பின் ஆண்கள் வர்கதை நானும் மதிதேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கிறாய் எனக்குள் பொகுந்து எங்கொ நீயும் ஓடி கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் ஆடுகிறேன், அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் பேசுகிறேன் உனக்கேதும் தெரிகிறத? ஒரு முறை பார்தால் பல முறை இர்னிக்கிற என்ன விசிதிரமோ? நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரிதிரமோ? மன்மதேஸ் உன்னை பார்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை யேற்ஸ் கொள்ளு ஆயுள் வரயில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்து கொள்ளு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|