வாடி வம்பு பெண்ணே பாடல்கள் மற்றும் விவரங்கள்
வாடி வம்பு பெண்ணே உன் வாய்கு பூடு பொட வாரன் வாரன் ஹெய் வாரன் வாரன் ஊரு கூடி வசி உனை வாங்கும் மஞ்ச தாலி தாரன் தாரன் தாரன் தாரன் ஆடம் பாடம் எல்லம் இதொட நிப்பாடு மாமன் அதை மெசும் பொன்னென்னு நீ காடு சுரிட்டிகொ வாலை தான் அடக்கிகொ வாயை தான் வாடி வம்பு பெண்ணே உன் வாய்கு பூடு பொட வாரன் வாரன் வாரன் வாரன் ஊரு கூடி வசி உனை வாங்கும் மஞ்ச தாலி தாரன் தாரன் தாரன் தாரன் === நிசயம் ஆசுது நாலு பேரு முன்னே நாளை நீ வேறொரு வீடு போகும் பெண்ணே அன்பு தொழி தான் நானே சொல்ல கேளடி மானே தங்க தாமரை தேனே கேள் என் யொசனை நேது பட்டு பூசி போல தான் திரிஞ்ச கையில் அடங்கத தால் தொட்டம் இருந்த பேசி முடிவாசி கல்யனம் தான் போட வாரண்டி கடிவாளம் தான் வாடி வம்பு பெண்ணே உன் வாய்கு பூடு போட வாரன் வாரன் ஹெய் வாரன் வாரன் === எப்பவும் புருஷனை அனுசரிசி பாரு ரொம்பவும் குட்டின நிமிந்து நின்னு கேளு சொல்லி தந்தவ யாரு மீசை கவிக்ன்யன் தான் பாரு புதுமை பென்ன் என மாரு உனை வாழ்தும் ஊரு சின்ன பெண்ணடாம் செய்யத சேடை ஆண்டு அனுபவி நீ வாழும் வீடை தொழி சொன்னக அதுபடி பிள்ளை ஒன்னொன்னு பெதுக நீ வாடி வம்பு பெண்ணே உன் வாய்கு பூடு பொட வாரன் வாரன் ஹெய் வாரன் வாரன் ஊரு கூடி வெசி உனை வாங்கும் மஞ்ச தாலி தாரன் தாரன் தாரன் தாரன் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|