அரபு நாடே பாடல்கள் மற்றும் விவரங்கள்
அர்தமே தேகோ வஹன் யேக் அசிக் கமல் ஹே உர்டுகே ஷாயட் கலீ கீ வொஹ் கொயி கழல் ஹை லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல முகதை எப்போதும் மூடி வைகாதே எனது நெஞ்சதில் முள்ளை தைகதே என் கண்மனி காதொடு சொல் உன் முகவரி ஒஸ் என்னளுமே என் பாடுக்கு நீ முதல் வரி ஹெய் ஹெய் ஹெய் முகதை எப்பொதும் மூடி வைகதே எனது நெஞ்சதில் முள்ளை தைகதே அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய நீ உருது கவிக்ன்யன் உமர்கயமின் கவிதைய ஹெய் ஹெய் ஹெய் ஹெய் === ஹெய் உன்னுடய நெட்றி உன்னை பட்றி கூறுதே... உள்ளிருகும் பொட்டே உந்தன் குட்டே சொல்லுதே என்னுடய பார்வை கழுகு பார்ைஸ் தெரிஞ்சிகோ எனக்கிருகும் சக்தி பர சக்தி புரிஞ்சிகோ கால் கொலுசு தான் கல கலகுது கையின் வளயல் காது குளிர கானம் பாட ஹெய் ஹெய் லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல முகதை எப்போதும் மூடி வைகதே எனது நெஞ்சதில் முள்ளை தைகதே === போட்டிருக்கும் கோஷ வேஷம் பேஷ பொருந்துதே பெண்ண் அழகு மொதம் காண சிதம் விரும்புதே வென்னிலவின் வேகம் ஓடும் மேகம் விலகுமா வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்கும கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தொழி ஹெய் ஹெய் லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல முகதை எப்போதும் மூடி வைகாதே எனது நெஞ்சதில் முள்ளை தைகாதே அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய நீ உருது கவிக்ன்யன் உமர்கயமின் கவிதைய ஹெய் ஹெய் ஹெய் முகதை எப்பொதும் மூடி வைகாதே எனது நெஞ்சதில் முள்ளை தைகாதே என் கண்மனி காதோடு சொல் உன் முகவரி ஒஹ் என்னளுமே என் பாடுகு நீ முதல் வரி ஹெய் ஹெய் ஹெய் முகதை எப்பொதும் மூடி வைகாதே எனது நெஞ்சதில் முள்ளை தைகாதே லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல லஹில லாஹில்ல |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|