வா ராஜா பாடல்கள் மற்றும் விவரங்கள்
வா ராச வந்து பாரு வந்தாலே கிலுகிலுப்பு வட்ட முகம் பலபலப்பு ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு வில்லாட்டம் உடல் வலச்சி நான் தான் ஆட வா ராச வந்து பாரு வீதி நடு வீதி வீதியில ஒரு ஜோடி நல்ல பொன்னாட்டம் நின்னு சேதி புது சேதி ஜாடையில ஒரு பாதி ஓரக்கன்னாலே சொல்லு மூடும் தாவனி முத்து பந்த்தல் போலாட பாடும் லாவனி சிந்து ஒன்னு நான் பாட உன்னாசை என்னை மயக்ஸ் என்னாசை உன்னை இழுக்க ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான் (வா ராச) ஆட்டம் என்னாட்டம் அம்மங்கோவில் தேரோட்டம் கூட்டம் யேராலம் கூடும் தாலம் கைத்தாலம் தட்டுரது அடையாலம் யாரும் பாராட்டு கூரும் காதல் பைங்க்கிலி தத்தி தத்தி வந்ததட குலுங்க்கும் மாங்க்கனி முன்னும் பின்னும் தல்லாட எல்லாரும் கண்டு ரசிக்க பொல்லாத என்னம் பிரக்ஸ் யேதோ யேக்கம் பாடா படுத்தும் (வா ராச) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|