பேசக்கூடாது பாடல்கள் மற்றும் விவரங்கள்

பேசக் கூடாது
பேசக் கூடாது
வெரும் பேச்சில் சுகம்
ஹொய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மண மாலை தந்து
ஹொய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகல் கான்போமே

ஆசை கூடாது

பார்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காகும் டெய்வம் நஸ்
பாலிலாடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ

இடையோடு கனியாட
தடை போட்டால் ந்யாயமா
உனாலே பசி தூக்கம் இல்லை
எப்பொதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது
மண மாலை தந்து
ஹொய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகல் கான்போமே

பேசக் கூடாது

லலல்லாஅ...

லலலலாஅ...

லலலலா...

லலலலலா...

லலலலலலாஅ...

லலலலலாஅ...

காலை பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

பல காலம்
உனகாக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மனிமாலை பந்தம்
இரவொடும் பகலொடும் இன்பம்

ஆசை கூடாது
மண மாலை தந்து
ஹொய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகல் கான்போமே

பேசக் கூடாது
வெரும் பேச்சில் சுகம்
ஹொய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமெ

லலலலாஆ....


அடுத்த வாரிசு
திரைப்படத்தின் பெயர்அடுத்த வாரிசு
திரைப்பட நடிகர்கள்சோ ராமசுவாமி, மனோரமா, ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசை நூறுவகை மலேசியா வாசுதேவன் Panju arunachalam 4:32 படிக்க
என்னயாஹ் S. ஜானகி கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
காவிரியே கவிக்குயிலே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Panju arunachalam 4:31 படிக்க
பேசக்கூடாது P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் Panju arunachalam 4:30 படிக்க
வா ராஜா S. ஜானகி Vaali 4:26 படிக்க
வாழ்க S. ஜானகி, S.P.சைலஜா Panju arunachalam 4:30 படிக்க