வந்தது பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்ம்ம்... ம்ம்ம்...

வந்தது வந்தது
நெஞ்சினில் நிண்ட்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே

வந்தது வந்தது
நெஞ்சினில் நிண்ட்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே

தோகை மனம் மான் போலே
மெல்ல துள்ளுது துள்ளுது யாரலே
பாயும் நதி நீர் போலே
இன்பம் பொங்குது பொங்குது யாரலே
யார் அந்த மகராஜன் என்னை தேடி வந்தான்
யேன் இந்த இள நெஞ்சில் யேக்கங்கள் தந்தான்
மன்னவன் தென்னவன் அவனோ
இல்லை மன்மதன் என்பவன் மகனோ
என்னிடம் என்னெண்ட்று சொல்லடி பய்ங்கிளியே

வந்தது வந்தது
நெஞ்சினில் நிண்ட்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே

வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே

ஏதோ ஒரு ஆலோலம்
தெண்ட்றல் சொன்னது சொன்னது காதோரம்
எங்கோ ஒரு ஊர்கோலம்
எண்ணம் செண்ட்றது செண்ட்றது இன்னேரம்
பார்கிண்ட்ற இடம் யாவும் புதிதான தோட்றம்
நான் காண விழி மீது யார் தந்த மாட்றம்
கண்ணுகுள் இத்தனை அழகு
வைத்து செண்ட்றவன் என்னடி உறவு
சொந்தமோ பந்தமோ சொல்லடி பைங்கிளியே

வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே

வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே




கிளி பேச்சு கேட்கவா
திரைப்படத்தின் பெயர்கிளி பேச்சு கேட்கவா
திரைப்பட நடிகர்கள்கனகா, மம்மூட்டி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாசில்
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடிச்சு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
அன்பே வா K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:06 கிடைக்கவில்லை
அன்பே வா SJ S. ஜானகி கிடைக்கவில்லை 5:08 கிடைக்கவில்லை
சிவகாமி நினைபிள்ளே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:01 படிக்க
வந்தது S. ஜானகி கிடைக்கவில்லை 5:00 படிக்க