சிவகாமி நினைபிள்ளே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - சிவகாமி நெனப்பினிலே...
பாடம் சொல்ல மரந்துவிட்டேன்...
சிவகாமி நெனப்பினிலே
பாடம் சொல்ல மரந்துவிட்டேன்

ஸ்ஜ் - அடியாத்தி வாத்தியாரு
பாடம் சொல்ல மரந்ததென்ன

ஸ்ப்ப் - முக்கனியே சக்கரையே
ஒத்தையிலே நிக்கிரியே

ஸ்ஜ் - வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்ன கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

(சிவகாமி)

ஸ்ப்ப் - ஆலமரக்கிலி அன்னாடம் என்னோடு
பேசுமோ... இல்ல யேசுமோ...
ஆத்தங்க்கரையினில் அத்தானும் முத்தாட
கூடுமா... விட்டு ஓடுமா...

ஸ்ஜ் - சோலக்கிலி பேச்ச கட்டாயம் தட்டாம
கேட்க்கவ... என்ன பார்க்கவா...
காலங்கடக்காம கைய்யோடு கைய்யாக
சேர்க்கவா... மைய்யல் தீர்க்கவா...

ஸ்ப்ப் - போதும் இது போதும்
இந்த பிரவியில் வேரொன்றும் வேண்டாமே

ஸ்ஜ் - மோதும் அலை மோதும்
நெஞ்சக் கடலில ஆசைகல் ஓயாம

ஸ்ப்ப் - வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்ன கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

(அடியாத்தி)

ஸ்ஜ் - காதல் கடுதாசி கன்னால இன்னேரம்
போட்டது... வந்து சேர்ந்தது...
கூடிக்கலந்திட கும்மாலம் இப்போது
தோனுது... பொன்னு நானுது...

ஸ்ப்ப் - தேனும் தினைமாவும் சிந்தாம நின்னாலே
தாங்குமா... பசி நீங்குமா...
தேடக்கிடைக்காத பொன்னாரம் எங்கைய்யில்
சேருமா... சுகம் மீருமா...

ஸ்ஜ் - பேசி வலை வீசி
இந்த மனசில போதைய யேத்தாதே

ஸ்ப்ப் - ராசி நல்ல ராசி
நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே

ஸ்ஜ் - இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்ன பன்னுதே பன்னுதே பன்னுதே

(சிவகாமி)

கிளி பேச்சு கேட்கவா
திரைப்படத்தின் பெயர்கிளி பேச்சு கேட்கவா
திரைப்பட நடிகர்கள்கனகா, மம்மூட்டி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாசில்
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடிச்சு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
அன்பே வா K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:06 கிடைக்கவில்லை
அன்பே வா SJ S. ஜானகி கிடைக்கவில்லை 5:08 கிடைக்கவில்லை
சிவகாமி நினைபிள்ளே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:01 படிக்க
வந்தது S. ஜானகி கிடைக்கவில்லை 5:00 படிக்க