வண்ண சிண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: வண்ண சிந்து வந்து விளையாடும்.... வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் ஆஹ்...ஆஹ்... வண்ண சிந்து வந்து விளையாதும் சொந்தம் தேடும் வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஒஹ்... சொல்லிச் சொல்லி அழைக்கும் ஃப்: வண்ண சிந்து வந்து விளையாதும் சொந்தம் தேடும் வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஒஹ்... சொல்லிச் சொல்லி அழைக்கும் ம்: சோலை ஓரம் நீ இல்லாது மாலை கோர்க்க கூடுமா வேளை பார்த்து நீ வராது வேகம் என்ன ஆகுமா ஃப்: மேளத்தோடு நாயனம் ஒஹ்... சேர்ந்து பாட நாள் வரும் ம்: அள்ளி அணைதிடும் அழகே அமுதே சொல்லிக் கொடுதிடவா வா ஃப்: சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே சொர்கம் படைதிடவா வா ம்: எந்த காலமும் ஒண்ட்று கூடலாம் தனிய இருந்தோம் இசைதான் நம்மை இணைத்தது ஃப்: வண்ண சிந்து வந்து விளையாதும் சொந்தம் தேடும் வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் ம்: மந்தாரச் சோலையில் சிங்க்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஒஹ்... ஃப்: சொல்லிச் சொல்லி அழைக்கும்ஸ் ஃப்: நானும் நீயும் கூடும்போது தேனும் பாலும் வேண்டுமோ ராகம் தாளம் சேரும்போது மேடை போட வேண்டுமோ ம்: ஆளில்லாத வேளையில் ஒஹ்... கூறிடாத ஜாடையில் ஃப்: அன்பு கதை சொல்ல அழகே அமுதே அந்தப்புரதுக்கு வா வா ம்: இன்ப ரசம் ஒன்னை இடனும் உனக்கும் இன்ப சுகம் தர வா வா ஃப்: இன்ப கோவிலே இந்த தோளிலே இனிதாய் இருப்பேன் இது தான் இனி நிரந்தரம் ம்: வண்ண சிந்து வந்து விளையாதும் சொந்தம் தேடும் வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் ஃப்: மந்தாரச் சோலையில் சிங்க்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஒஹ்... சொல்லிச் சொல்லி அழைக்கும் ம்: வண்ண சிந்து வந்து விளையாதும் சொந்தம் தேடும் ஃப்: வண்டு கண்ணிரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் ம்: மந்தாரச் சோலையில் சிங்க்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஒஹ்... ஃப்: சொல்லிச் சொல்லி அழைக்கும் ம்&ஃப்: அந்தி வரை மயக்கம் ஒஹ்... சொல்லிச் சொல்லி அழைக்கும் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|