தாய் உண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல நான் ஓர் பரடெசி ஐய் ஐய் ஐய்யய்யா நல்லோர் கால் தூசி எல்லோரும் என்னை தள்ள நானாக சொல்லிக்கொள்ள தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல பெட்ற்றவள் பெட்ற்றெடுத்த தெய்வத்தி காலடியில் போட்ட கதையை சொல்லவ உட்ற்றவர்கள் குட்ற்றங்களை எந்தன் மேல் கட்டிவைத்து விட்ட கைதையை சொல்லவ ஐய்ய ஓர் துன்பம் வந்து தெய்வத்திடம் போய் உரைத்தால் கை வந்து காக்கும் அல்லவா தெய்வமே துன்பம் தந்தால் எங்கே சென்று போய் உரைப்போம் நல்லோர்க்கு காலம் இல்லையா எல்லாமும் இங்கே உண்டு உன்மை இல்ல நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யாஎ இல்ல சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்ல இல்ல தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல தூரத்து பச்சை கண்டு இச்சையே பட்டதில்லை மேலும் நான் என்ன சொல்லட்டும் யாருக்கும் பிச்சை இட பேருக்கோ செல்வம் இல்லை நேரத்தை என்ன சொல்லட்டும் அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்கவில்லை அம்மம்ம என்ன கொடுமை திண்ணையில் நான் வளர்ந்தும் தெருவில் தர்மம் கேட்கவில்லை மேலும் ஏன் இந்த சிருமை தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே ஐயா ஐயா பொய் ஒன்றே மெய்யாய் போச்சே ஐயா ஐய்யய்யயா தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல நான் ஓர் பரடெசி ஐய் ஐய் ஐய்யய்யா நல்லோர் கால் தூசி எல்லோரும் என்னை தள்ள நானாக சொல்லிக்கொள்ள தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல தாய் உண்டு தந்தை உண்டு பெட்ற்றோர் இல்ல ஐய்ய ஊர் உண்டு உலகம் உண்டு உட்ற்றோர் இல்ல |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|