ராசாவே உன்னை விட பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஊஒ....ஊஒ....ஊஒ... ராசவே உன்னை விடமாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன் ஓயாமலே மழை தூரலாம், போகாதய்ய மண் வாசைஸ் கூடமலே மனம் வாடலாம், போகதய்ய உன் யோசனை ராசவே உன்னை விடமாட்டேன் கோரைபுல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைதேன் பேரை நிதம் சொல்லி உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைதேன் தோழி எனக்கேதய்ய ஒரு தூது தான் போக... தேதி என்ன சொல்லய்ய மஞ்சள் தாலி தான் போட.. பாவை உன் பாட்து தான் பாடினாள்..ஹொய்..ஹொ...ஹொ.. ராசவே உன்னை விடமாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன் ஆஹ்...அஹ்...ஆஅ... கீ-கீ கீ-கீ என்று வண்ண கிளி ஒன்று சதம் இட்டே செல்லும் க்கூகூ க்கூகூ என்று கான கருங்குயில் சிதம் தன்னை சொல்லுஸ் ஆலம் விழுதாகவே மனம் ஆடிடும் போது... நானும் அதுபோலவே அலைண்டாடிடும் மாது.. பாவை உன் பாட்து தான் பாடினாள்..ஹொய்..ஹொ...ஹொ.. ராசவே உன்னை விடமாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன் ஓயாமலே மழை தூரலாம், போகாதய்ய மண் வாசனை கூடமலே மனம் வாடலாம், போகதய்ய உன் யோசனை ராசவே உன்னை விடமாட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|