அடி பூங்குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:அடி பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... அடி பூங்குயிலே பூங்குயிலே கேலு நீ பாட்டேடுத்த காரனத்த கூரு யாரிடத்தில் உன் மனசு பொச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு ஃப்:அடி பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... அடி பூங்குயிலே பூங்குயிலே கேலு நீ பாட்டேடுத்த காரனத்த கூரு யாரிடத்தில் உன் மனசு பொச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு வட்டம் இட்டு சுத்தும் கன்னு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு சொ:அடி பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... ம்:ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொல்லவா அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா ஃப்:மாமன் கைய்யில் பூவை தந்து சூடி கொல்லவா அடி ஆசையென்ன ஊஞ்சல் கட்டி ஆடி கொல்லவா ம்:சொல்லு சொல்லு ட்ஹீட்டாமென்ன சொல்லுவாட்ஹூ கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன என்னென்னவொ இஷ்டமா ஃப்:கூவாம கூவுரியே கூ-கூ கூ-கூ பாட்டு மாத்தாம மாத்டிபுட்ட சொக்கு பொடி பொட்டு ம்:யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு க்ஹோ: பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... ஃப்:ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே இப்பெஸ் ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே ம்:சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்பொ வண்டதென்ன வாசல் வழியே ஃப்:வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தோட பாக்குது வானம் தோடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது ம்:பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு பாடுகிர பாட்டுலதான் நீயும் அதை கூரு ஃப்:யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு க்ஹோ:பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... ஃப்:யாரிடத்தில் உன் மனசு பொச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு ம்:வட்டம் இட்டு ஸுத்தும் கன்னு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு க்ஹோ::பூங்குயிலே பூங்குயிலே கேலு...... நீ பாட்டேடுத்த காரனத்த கூரு..... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|