யார் தந்த சாபம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பல்லவி யார் தந்த சாபம் எந்தன் உயிர் எங்கோ போகின்றது ஐயையோ இனி என்ன நான் செய்வேன் கை மீரி எல்லாம் போனதேன் என்னை எங்கெங்கோ கூட்டி சென்றாய் பின்பு ஏனடி விட்டுச் சென்றாய் சரனம் 1 நீ மறைந்தாய் நினைவுகள் மறையவில்லை நீ பொனாய் மருபடி வாழ்கை இல்லை நீ நின்ற இடத்திலெலாம் தனியாக நான் நின்று புலம்புகிரேன் நீ வெந்த சாம்பலிலே தாங்காமல் நான் விழுந்து தேம்புகிரேன் சரனம் 2 முழுதாய் என் எதிரே நேற்றிருந்த உருவம் இன்றில்லை என்பதை நான் ஏற்றுகொள்வதோ மெய்யாய் பெருங்கதையாய் வாழ்ந்த உயிர் போக டெய்வங்கள் என்பதெலாம் பொய்கள் என்பதோ கண்ணோடு கனவுகள் கொடுத்தாய் கண்ணீரை கடைசியில் கொடுத்தாய் தாய்யாக அன்பை கொடுத்தாய் தாளாத வலிகள் கொடுத்தாய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|