ஆண்டிப்பட்டி பார்ட்டின்னு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆண்டிபட்டி பர்டி-நு நெனைச்சா ஹொல்ல்ய்வூட்-ஆ கலக்குதே ஹொல்ல்ய்வூட் பர்ட்ய்-நு நெனைச்சா அரைச்ச மாவை அரைக்குதே ல்க்க்-ல போட ட்ரெச்ச்-ஐ இப்பொ போட்டு நடக்குதே கினெமவுக்கு எனெம கொடுக்க வர்ரோம் நாங்க காத்திரு! சரனம் எங்கே கதை இருக்கு தெரியலையே ட்வ்ட்-இல் சுட்டு பார்த்தும் முடியலியே மூளைக்குள்ள எந்த புல்ப்-உம் எரியலையே என்ன செஞ்ச படம் ஓடும் புரியலையே ஹெரொ-வுக்கு கதை பண்ண எப்படி ஓடும் உன் கதைக்கேத்த ஹெரொ-வை நீ தேடிட வேணூம் கமெர-வை தொபுள்ள விட்டு தூகணும்ட மாம அட அப்பதாண்டா நல்ல கதை வரும்ட ராம! வசனம் கிஸ்தி திரை வரி வட்டி வானம் பொழிகிரது பூமி விளைகிரது உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா? நாத்து நட்டாயா? களை பறித்டாயா? கழனி வாழ் உழவர்களுக்கு கஞ்சி களையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளயாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரிந்து பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா மச்சானா மானங்கெட்டவனே! எதர்கு கேட்கிராய் திரை? யாரை கேட்கிராய் வரி? சரனம் 1 கொடம்பக்கம் போயி நடிகராவேன் கொஞ்ச நாளில் ஐய க்ம் ஆவேன் வேணாம் மாம உன் வேலையை பாரு நீ க்ம் ஆன மக்கள நெனச்சி பாரு கனவை அடுக்கி கோட்டை கட்டி நம்ம வாழ்கை கழியுதே பட்டினி கெடந்தும் உள்ளுகுள்ள ஃபில்ம் ரொலே-அய் ஒடுதே படத்தை பார்த்து படத்தை பார்த்து ஷூடிங்க் பண்ண துடிகுதே ஆண்டவன் எதிரே வந்தாக் கூட அக்டியோன் சொல்ல தோனுதே மசல-வை அரைச்சி வெச்சு முதல் படம் பண்ணுவேன் மெதுவா நானு ஃபீலிங்க்வூட் ஒஸ்கர்-உக்கு மோதுவேன் சரனம் 2 ம்.க்.ர் ஆ ஆகணும்னா - நல்லது பண்ணு ம்.ர்.ரத ஆகணும்னா - நக்கல் பண்ணு பரதிரஜ ஆகணும்னா - வில்லகே பண்ணு ஷங்கர் போல ஆகணும்னா - க்ரஃபிக்ச் பண்ணு பாசத்தில் மலர பார்தோம் என் அன்னன் கதையை கேட்டோம் தாய்க்கு பின் தாரம் பார்தோம் அந்தக் காலத்தில் அருவாள தூகிகிட்டு அணுகுண்டு வீசிகிட்டு அலுபாரு பண்ணுராங்க இந்தக் காலத்தில் கமெர மன்-ஆ ஜெய்கணும்னா - ஃபில்ம் காட்டு (வாடா வாடா) எடிடிங்க் பண்ணி ஜெய்கணும்னா - குட்டிங்க் போடு (தோட தோட) முசிக் பண்ணி ஜெய்கணும்னா - பென்ச்-ல தட்டு (மூட்-ஆ மூட்-ஆ) மொத்ததில் நீயும் நல்ல கினெம எடுத்துகாட்டு அஃப்ஃப்ன் ரெக்ச் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|