யாரடி நீ மோகினி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹ. யாரடி நீ மோகினி.. கூறடி என்ன் கண்மணி.. ஆசையுள்ள ரானி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஆசையுள்ள ரானி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஹ. யாரடி நீ மோகினி.. விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா..ஆ.ஆ.......ஒ..ஊ.... வீராவேசம் ஆகுமா ? பேயை போலே பாயணுமா ? விந்தையான வேந்தனே.. சந்தோசமா கோபமாஅ சந்தோசமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடி பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே. ஹ. த்ரட்சயின் தீன் சாரடி மொத்சமே நீ தான் அடி மீருகின்ற பொதை யெருகின்ற பொதே மெலும் மெலும் நீ உற்றடி மீருகின்ற பொதை யெருகின்ற பொதே மெலும் மெலும் நீ உற்றடி ஹ த்ரட்சயின் தீன் சாரடி தேன் வேணுமா ? நான் வேணுமா? தீரா காதல் மாறுமா தேன் வேணுமா ? நான் வேணுமா? தீரா காதல் மாறுமா டேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா ? நான் வேணுமா? தீரா காதல் மாறுமா ? ஹ.. மன்மதா நீ ஓடி வா.. ? ஹ. காதலி நீ தானடி....பேதமே ஆகாதடி.. ரம்பைபோல நீயே ஆடுகின்ற மானே மேலும் மேலும் நீ ஆடடி.. ரம்பைபோல நீயே ஆடுகின்ற மானே மேலும் மேலும் நீ ஆடடி ஹ. காதலி நீ தானடி... மன்மதா நீ ஓடி வா.. அன்புடன் சீராடி வா மின்னல்போல துள்ளி உந்தன் நெஞ்சில் அள்ளி இன்ப வல்லி நான் ஆடவா மின்னல்போல துள்ளி உந்தன் நெஞ்சில் அள்ளி இன்ப வல்லி நான் ஆடவா ஹ. மன்மதா நீ ஓடி வா.. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு..(ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு) உன்ன்மேல் ஆசை உண்டு .. (உன்ன்மேல் ஆசை உண்டு) ரெண்டும் மூணும் அஞ்ச்ஜு ..(ரெண்டும் மூணும் அஞ்ச்ஜு) என்னை நீயும் கொஞ்ச்ஜு மன்னா தேன் உண்ணும் சின்ன கன்னி எந்தன் கன்னம் (ஆஹா..) மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைகண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் தன்னாலே போதை கொள்ளுமே (ஆ..ஹ.ஹ..) ஒண்ணும் ஒண்ணும் ரேண்டு .. (ஆஹ் .. ஹ.ஹ.ஹ.) உன்ன்மேல் ஆசை உண்டு..(ஆஹ் .. ஹ.ஹ.ஹ.) ஆஅ......ஆஅ........அன்பே ... ஆஹ்..ஹஹ்..ஹஹ். என்ன் அன்பே .....ஓஹ்..ஹொ..ஹொ.. என்ன் அன்பே வா ... வ..வ..வ...வ என்ன் அன்பே நீ வா....ஹ. பண்பாடும் என்ன் அன்பே நீ வா ஆஅ......ஆஅ........அன்பே ... ஆஹ்..ஹஹ்..ஹஹ். என்ன் அன்பே .....ஓஹ்..ஹொ..ஹொ.. என்ன் அன்பே வா ... வ..வ..வ...வ என்ன் அன்பே நீ வா....ஹ. பண்பாடும் என்ன் அன்பே நீ வா..... நானும் நீயும் நல்ல ஜொடி தேனும் பாலும் பொல குடி நானும் நீயும் நல்ல ஜொடி தேனும் பாலும் பொல குடி நேசமாக பாடி பாடி ஆசையக ஆடி ஆடி நேசமாக பாடி பாடி ஆசையக ஆடி ஆடி காதாலே பொதை யெரி பொதை யால பதை மாரி வாழ்கவே பொதை யெரி நீ வா பாவம் எது புன்யம் எது லாபம் எது நஸ்டம் எது நானும் எது நீயும் எது ஆனும் எது பென்னும் எது உன்மையும் எது பொய்யும் எது நன்மை தீமை எது தன்மானம் எது ஈனம் எது தனம் எது தர்மம் எது மானம் எது ஈனம் எது தனம் எது தர்மம் எது மார வீர வீர நீயே வாராய் ஆஅ......ஆஅ........அன்பே ... ஆஹ்..ஹஹ்..ஹஹ். என்ன் அன்பே .....ஓஹ்..ஹொ..ஹொ.. என்ன் அன்பே வா ... வ..வ..வ...வ என்ன் அன்பே நீ வா....ஹ. பண்பாடும் என்ன் அன்பே நீ வா ஆஅ......ஆஅ........அன்பே ... ஆஹ்..ஹஹ்..ஹஹ். என்ன் அன்பே .....ஓஹ்..ஹொ..ஹொ.. என்ன் அன்பே வா ... வ..வ..வ...வ என்ன் அன்பே நீ வா....ஹ. பண்பாடும் என்ன் அன்பே நீ வா..... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|