உன் அழகை கணியர்கள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே... உள்ளமெல்லாம் உன்ன் வசமாய் ஆனதினாலே... கன்னி யெந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே... காரியம் நிரைவேரும் யெந்தன் யெண்ணத்தைப் போலே...(உன்னழகை) பொன்போலே மின்னும் மன்னா உன்ன் அங்கம் கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும் ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆஅ (பொன்போலே) உன்ன் போலே ஆண்பிள்ளை பாரேனே யெங்கும் (2) உன்ன் ஆசை ஒன்றே இன்பம் யென்று... (உன்னழகை) ஆஆஆஆஅ...ஆஆஆஅ....ஆஆஆஅ...ஆஆஆஆ... ஆஆஆஆஅ...ஆஆஆஅ....ஆஆஆஅ...ஆஆஆஆ... விழியாலே பேசும் கலைமானைப் பாராய் இனிதான மொழியாலே யெழில் காண வாராய் ஆஆஆஆ....ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ (விழியாலே) அன்பே யென் அமுதா யென்றொரு வார்த்தை கூராய் (2) ஆசை சிங்காரா... தீரா...மாறா...(2) உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே... உள்ளமெல்லாம் உன்ன் வசமாய் ஆனதினாலே... கன்னி யெந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே... காரியம் நிரைவேரும் யெந்தன் யெண்ணத்தைப் போலே... ஆஆஆஆ....ஆஆஆஆஅ...ஆஆஆஆஆஆ.... ஆஆஆஆ....ஆஆஆஆஅ...ஆஆஆஆஆஆ.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|