மேற்கே மேற்கே பாடல்கள் மற்றும் விவரங்கள்
லைலைஅலியலைலைஅலை....லாஹிலஹிலஹிலே ம்:மெர்கே மெர்கே மெர்கே தான் சூரியங்கள் உதித்திடுமே ஃப்:சுடும் வெய்யில் கோடை காலம் கடும் பனி வாடை காலம் இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா? இலை உதிர் காலம் தீர்ந்து எழிந்திடும் மண்ணின் வாசம் முதல் மழை காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே ம்:ஒஹ் மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்த்ட தானோ லை லைலைலைலை லால லைலைஅலை மெர்கே மெர்கே மெர்கே தான் சூரியங்கள் உதித்த்டுமே சரனம் -1 ம்:ஒஹ் கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம் காணாமலே போகும் ஒரே நிலா ஒஹ் கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பௌர்னமியாய் தோன்றும் அதே நிலா ஃப்:இனி ஏதிரிகள் என்றே எவருமில்லை பூகளை விரும்பா வேர்களில்லை நதியை வீழ்தும் நாணல் இல்லையே இது நீரின் தோளில் கை போடும் ஒரு சின்ன தீயின் கதையாகும் பொத்:திரைகள் இனிமேல் தேவை இல்லையே ம்:மெர்கே மெர்கே மெர்கே தான் சூரியங்கள் உதித்திடுமே லைலைலைலைலைலை லைலைலைலைலை... சரனம் - 2 ம்:வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டாஸ் நீதானென்று பார்தேனடி சகி பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி ஃப்:இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ காற்றே சிரகாய் விரிந்திடுமோ நிலவின் முதுகை தீண்டும் வேகமோ அட,தேவைகள் இல்லை என்றாலும் வாய் உதவிகள் கேடு மன்றாடும் பொத்:மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ ம்:மெர்கே மெர்கே மெர்கே தான் சூரியங்கள் உதித்திடுமே லைலைலைலைலைலை லைலைலைலைலை... ஒஹ் மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்த்ட தானோ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|