கூ கூவென பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:கூ கூ என ஒரு குயில் தேடிட ம்:வா வா என மரு குயில் கூவிட ஃப்:காற்றே இரு குய்லின் மாளிகையாஓ ம்:இன்றே...மாரிவிடுமா? ஃப்:ஆதாம் உடன் அஏவாள் சேர்ந்ததும் ம்:அப்ப்லே மரம் காய்யாய் காய்குது ஃப்:மேகம் மழை துளியை தூவியதே ம்:விண்ணின் வாழ்த்து மடலா??? பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும் உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு? ஃப்:தாயகட்டை கயிலிலா சகுனியடா! கொண்டையில்ல வீணையில்ல நரதனடா! ஃப்:கூ கூ என ஒரு குயில் தேடிட ம்:வா வா என மரு குயில் கூவிட ஃப்:காற்றே இரு குய்லின் மாளிகையோ ம்:இன்றே...மாரிவிடுமா? ம்:கல்யாணம் மாசியிலே அது நடகாது ஃப்:பெற்றோரின் ஆசியிலே ம்:அதை விட மாட்டேன்! ம்:கண்டேனய் ஒரே கனவு! ம்:அது எனது? ஃப்:கஷ்மிரில் தேன் நிலவு ம்:நினைபு தான் ம்:தூண்டிலிலே ஃப்:மாட்டிகொள்ளும் ம்:ஒரு புழுவாய் நீ இருப்பாய் மூடைபூச்சி போல் அறித்துடுவா ஃப்:ஐயோ..வயிருங்கு ஏறிகிரதே ம்:கூ கூ என ஒரு குயில் தேடிட ஃப்:வா வா என மரு குயில் கூவிட ம்:காற்றே இரு குய்லின் மாளிகையோ ஃப்:இன்றே...மாரிவிடுமா? ம்:சிரகில்ல டெவதை நீ.. ம்:(டெவதையா) ராக்ஷசி ம்:தரை வந்த தாமரை நீ ம்:( தமரையா) அரளிபூ ஃப்:உன் கைகள் பிடித்திடவே ம்:வேஷக்காரி வேஷக்காரி ஃப்:என் வாழ்வில் காதிருந்தேன் ம்:அண்டப்புளுகி ஃப்:கூட நின்னய் குழி வெட்டும் குள்ல நரியே குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ ம்:அதை சொல்ல உனகென்ன துப்பு இருக்கு ஐயோ ரத்தக்குடி காட்டேரி தான் நீ ஃப்:கூ கூ என ஒரு குயில் தேடிட ம்:வா வா என மரு குயில் கூவிட ஃப்:காற்றே இரு குய்லின் மாளிகையோ ம்:இன்றே...மாரிவிடுமா? |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|