மேகம் மேகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மேகம் மேகம் என் காலில் மிதகிறதே மழையின் நடுவே நிற மாலை உதிகிரதே படுதால் இரவிலே என் தூகம் என்னை திட்டும் விழியின் இடையிலே ஒரு கனவை செருகி குட்டும் ஒஹ் ஹோ நெஞ்சின் ராடினம் ஏன்னை சுட்ரி தான் தூக்க வாழ்வின் உயரதை ஓரு நொடியில் நான் பார்க்க மேகம் மேகம் என் காலில் மிதகிறதே மழையின் நடுவே நிற மாலை உதிகிரதே ஓஹ் பாதியின் ஓரதில் நடந்து நானும் போகயில் முகதை காட மறுதிடும் ஒட்றை குயிலும் கூவுதே காலயில் எழுந்ததும் ஓடிசென்று பார்கிறேன் நேட்று பார்த அனில்களின் ஆடம் இண்ட்றும் தொடருதே முதன் முதல் வாழ்வில் தொண்ட்றும் வண்ண குழப்பம் வானவில் தான நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை கன்ண்டால் தாவிடும் மீன போதும் போதும் என்று உள்ளம் ஏசரிக்கை செய்யும் போதும் வேண்டும் வேண்டும் எண்ட்று கேட்கும் மனதின்னுள்ளே இன்னோர் உள்லம் நெஞ்சின் ராடினம் ஏன்னை சுட்ரி தான் தூக்க வாழ்வின் உயரதை ஓரு நொடியில் நான் பார்க்க மேகம் மேகம் என் காலில் மிதகிறதே மழையின் நடுவே நிற மாலை உதிகிரதே கடற்கறை சாலயில் காட்று வீசும் மாலயில் பேசிக் கொண்டு செல்வதாய் கனவு கண்டு விழிக்கிறேன் கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன் சேர்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிரேன் வலிதிடும் நெஞ்சில் நெஞ்சில் வழியும் உதிரம் இனிபது யேனோ மறு முறை பார்கும் வரையில் காக்கும் நேரம் கசப்பது யேனோ பகலில் தூங்கும் வெண்ணிலாவும் வெளியில் வந்து தானே தீரும் அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே யேதோ கூறும் ! நெஞ்சின் ராடினம் ஏன்னை சுட்ரி தான் தூக்க வாழ்வின் உயரதை ஓரு நொடியில் நான் பார்க்க மேகம் மேகம் என் காலில் மிதகிறதே மழையின் நடுவே நிற மாலை உதிகிரதே படுதால் இரவிலே என் தூகம் என்னை திட்டும் விழியின் இடையிலே ஒரு கனவை செருகி குட்டும் ஒஹ் ஹோ நெஞ்சின் ராடினம் ஏன்னை சுட்ரி தான் தூக்க வாழ்வின் உயரதை ஓரு நொடியில் நான் பார்க்க மேகம் மேகம் என் காலில் மிதகிறதே மழையின் நடுவே நிற மாலை உதிகிரதே ஒஹ்ஹ்ஹ்ஹ் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|