புத்தம் புது காத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் ஹெய் யெய் ஹெய் யெய் ஹெய் புதம் புது காது தான் ஏன்னை வா வான்னு அழைகிறதே ஒது ஊதும் நெல்லு தான் அட ஆமனு சிரிகிரதே தென்னை இளம் நீரல் என் வாய்யெல்லம் ஈரம் எட்டு வசு எட்டு வசு தேரோடும் ஊராகும் ஹெய் ஹெய் ஹெய் சாமி வரும் தேரிலே சந்தனங்கள் மார்பிலே ஹெய் சாட்றுகிற போதிலே இங்கு யாருக்கும் யாரோடும் எப்போதும் பகை இல்லையே புதம் புது காது தான் ஏன்னை வா வான்னு அழைகிறதே ஒது ஊதும் நெல்லு தான் அட ஆமனு சிரிகிரதே === ஓடுகிர வாய்காலில் ஊறுகிற கூழங்கல் மின்னும் அழகை பார்க்கும் பொழுதில் நானும் ஒரு மீனனேன் ஒஹ்ஹ்.. சின்னன்சிறு பருவதில் வெள்ளம் வரும் புது ஆட்றில் தாவி குதிது நீசலடிது வாழ்ந்த கதை மாறதே கேட்டு அறியா புதிய இசையை அள்ளி தரும் ம்ய்னாக்கள் முழு நீள கசேரிக்கு சபை இல்லைய நெட்றி வியர்வை நிலதில் விழுந்தால் தானியங்கள் முளைக்கிரதே படிகாத பாடம் எல்லம் கண்டேனே புதம் புது காது தான் ஏன்னை வா வான்னு அழைகிறதே ஒது ஊதும் நெல்லு தான் அட ஆமனு சிரிகிரதே === ஆலமர விழுதோடு ஊஞ்சல் கட்டி விளையாடு குழந்தை பருவம் திரும்ப பெறவும் குறுக்கு வழி இது தானே நான் வளந்த தேசதில் நேர்சம் வெளி வேஷதில் கள்ளம் இல்ல மக்கள் கண்டு மனதை பறி கொடுதேனே நல்ல நிகழ்வோ கெட்ட நிகழ்வோ கூடி விடும் சொந்தங்கள் விழுந்தாலும் தாங்கி கொள்ளும் தூணாகவே இந்த இடதில் நானும் ஒருவன் எண்ட்ற ஒரு எண்ணம் தான் என் நெஞ்சின் உள்ளே தொண்ட்றக் கண்டேனே புதம் புது காது தான் ஏன்னை வா வான்னு அழைகிறதே ஒது ஊதும் நெல்லு தான் அட ஆமனு சிரிகிரதே தென்னை இளம் நீரல் என் வாய்யெல்லம் ஈரம் எட்டு வசு எட்டு வசு தேரோடும் ஊராகும் ஹெய் ஹெய் ஹெய் சாமி வரும் தேரிலே சந்தனங்கள் மார்பிலே ஹெய் சாட்றுகிற போதிலே இங்கு யாருக்கும் யாரோடும் எப்போதும் பகை இல்லையே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|