முதல் நாள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உனை மாட்ற்றவா அங்கங்கு அணல் ஏட்ற்றவா என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கட்ற்றுக் கொண்டது நில் என்றால் சட்டென்று நிர்க்காதம்மா நான் என்ன சொன்னாலும் கேக்காதம்மா ஒஹ் ஹோ..ஜானே ஜாஆன்ன்.. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உனை மாட்ற்றவா அங்கங்கு அணல் ஏட்ற்றவா இசைதாகம் குருகின்ற உன்மை குளிர் போலே காதல் மிக மென்மை தீண்டுவைகல் தித்திக்காதோ சொல் உள்ளம் முழுதாக மூழ்கியதும் இல்லை மூழ்காமல் மிதந்ததும் இல்லை காதல் கடல் விழுந்தவர் காணும் நிலை ஒஹ்..ஹு..வாஹோ..ஒஹ்..ஹு..ஹோ.. வெகு தூரம் வந்தேன் காதல் கிருமிகள் நெருங்காமல் முதல் நாள் இன்று எதுவோ ஒன்று லேசாக எனை மாட்ற்றலாம் அங்கங்கு அணல் ஏற்றலாம் இளம் நெஞ்சில் காதல் விதை தூவு இல்லையேல் நீ தன்னந்தனி தீவு வாழ்க்கை ஒரு சுமையாகதோ சொல்லு ஒஹ்..ஹோ.. உதட்டாலே காதல் என்னும் சொல்லை உரைத்தாலே கூட வரும் தொல்ைஸ் வாழும் மட்டும் விழிகளில் தூக்கம் கெடும் ஆஹ்...ஹ.ஹாஅ..ஹ..ஒஹ்..ஹு..வாஹொ.. சுகமேது வாழ்வில் காதல் வலியை சுமக்காமல் முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேராக உன்னை மாட்ற்றலாம் அங்கங்கு அணல் ஏட்ற்றலாம் உப்புக்கல் வைரம் என்று தான் காட்டிடும் காதல் ஒன்று தான் உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம் என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம் ஒஹ்ஹொ..கோரியே....ஹெய்ய்ய்... ஒஹ் சன சோனா..ஒஹ் சன சோனா.. ஒஹ் சன சோனா..ஒஹ் சன சோனா.ஸ் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|