ஜூன் போன பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஜுனே போனா ஜுலி காட்ற்றே
கண் பார்த்தா காதல் காட்ற்றே
பூ பூத்தா தேன் வருமே
பெண் பார்த்தா தீ வருமே
என்னாச்சு தோணலியே
(செக்க் இட் உப், செக்க் இட் உப்..)
ஏதாச்சு தெரியலியே
(ஆன்..ஆன்..)
நட்ப்பாச்சு லொவே இல்லையே
(யோ..யோ..)
லொவே ஆச்சு நட்பில்லையே
(ஆஹான்..ஆன்..)
நேற்று என்பதும் கைய்யில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா..
முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
நேற்று என்பதும் கைய்யில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா..
முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அடி அன்..பே.. என் அன்.ப்..ஏ..

ஜுனே போனா ஜுல்ய் காட்ற்றே
கண் பார்த்தா காதல் காட்ற்றே
பூ பூத்தா தேன் வருமே
பெண் பார்த்தா தீ வருமே..ஆஎ..

அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று
கரை இருக்கும் நிலவினை சலவை செய்
சிரை இருக்கும் மனங்களை பரவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை

ஜுனே போனா ஜுல்ய் காட்ற்றே
ஊஒஹ்ஹ்ஹ்..
கண் பார்த்தா காதல் காட்ற்றே (காதல் காட்ற்றே)
பூ பூத்தா தேன் வருமே (தேன் வருமே)
பெண் பார்த்தா தீ வருமே (தீ வருமே)
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே
ஊஒஹ்ஹ்ஹ்..
நட்ப்பாச்சு லொவே இல்லையே (லொவே இல்லையே)
லொவே ஆச்சு நட்பில்லையே

ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..ஆஅஹ்
ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..ஆஅஹ்
ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..
உஅல கௌமொஸ்டச்
ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..ஆஅஹ்
ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..ஆஹ்..ஆஅஸ்
ஊஹ்..ஊஒஹ்ஹ்ஹ்..ஆஹ்..
பைஎங்க் க்ரஸ்டியச்

ஒ ட்ரம ட்ரெயும..ஒ ட்ரம ட்ரெயும..
ஒ ட்ரம ட்ரெயும..ஒஹ்..ஒ ட்ரம ட்ரெயும..ஒஹ்
ஒ ட்ரம ட்ரெயும..ஒ ட்ரம ட்ரெயும..
ஒ ட்ரம ட்ரெயும..ஒஹ்..ஒ ட்ரம ட்ரெயும..ஒஹ்

இருப்போமா வெளிப்பாடையாய்
அஹ்..சிரிப்போமா மலர் குடையாய்
சிர்பி விரல்களும் சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாட்ற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை

ஜுனே போனா ஜுல்ய் காட்ற்றே
ஊஒஹ்ஹ்ஹ்..
கண் பார்த்தா காதல் காட்ற்றே
(செக்க் இட் உப், செக்க் இட் உப்..)
பூ பூத்தா தேன் வருமே
(ஆன்..ஆன்..)
பெண் பார்த்தா தீ வருமே
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லொவே இல்லையே (லொவே இல்லையே)
லொவே ஆச்சு நட்பில்லையே..ஏ..
நேற்று என்பதும் கைய்யில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா..
முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
நேற்று என்பதும் கைய்யில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா..
முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
(க்ரஸ்டியச் கௌமொ)
அடி அன்..பே.. என் அன்.ப்..ஏ..


உன்னாலே உன்னாலே
திரைப்படத்தின் பெயர்உன்னாலே உன்னாலே
திரைப்பட நடிகர்கள்சதா, தனிஷா, வினய்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஜீவா
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹலோ மிஸ் அனுஷ்கா, GV. பிரகாஷ் Vaali 4:31 படிக்க
இளமை உல்லாசம் கிருஷ், ஷாலினி Pa.Vijay 2:11 படிக்க
ஜூன் போன அருண், கிருஷ் Pa.Vijay 6:03 படிக்க
முதல் நாள் KK. மகாலக்ஷ்மி, ஷாலினி Pa.Vijay 4:27 படிக்க
உன்னாலே உன்னாலே ஹரிணி சுதாகர், கார்த்திக், கிருஷ் Pa.Vijay 4:44 படிக்க
வைகாசி நிலவே ஹரிச்சரன், மதுஸ்ரீ Vaali 5:40 படிக்க