மின்னலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மின்னலே நீ வந்ததேனடி குரல்:ஸ் ப் பாலசுப்ரமனியம்வரிகள்:வைரமுத்து மின்னலே நீ வந்ததேனடி - என் கன்னிலே ஒரு காயமென்னடி என் வானிலே நீ மரைந்துபோன மாயம் என்னடி (மின்னலே) கன் விழித்துப் பார்த்தபோது கலைந்த வன்னமே - உன் கைரேகை ஒன்ரு மட்டும் நினைவுச்சின்னமே கதரிக் கதரி எனது உல்லம் உடைந்து போனதே - இங்கு சிதரிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே கன்னீரில் தீவலர்த்துக் காத்திருக்கிரேன் - உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிரேன் (மின்னலே) பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா வார்த்தை வரக் காத்திருக்கும் கவிக்னர் இல்லையா - நான் காத்திருந்தால் காதல் இன்னும் மீலுமில்லையா கன்னீரில் தீவலர்த்துக் காத்திருக்கிரேன் - உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிரேன் (மின்னலே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|