என் மேல் விழுந்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
என் மேல் விழுந்த மழைத் துலியே இத்தனை நாலாய் எங்கிருந்தாய் இன்ரு எழுதிய என் கவியே இத்தனை நாலாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாலாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாலாய் எங்கிருந்தாய் உடம்பில் உரைகின்ர ஓருயிர் போல் உனக்குல் தானே நான் இருந்தேன் (என் மேல்) மன்னைத் திரந்தால் நீரிருக்கும் - என் மனதைத் திரந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திரந்தால் இசை இருக்கும் - என் உயிஉரைத் திரந்தால் நீயிருப்பாய் வானம் திரந்தால் மழை இருக்கும் - என் வயதைத் திரந்தால் நீயிருப்பாய் இரவைத் திரந்தால் பகல் இருக்கும் - என் இமையைத் திரந்தால் நீயிருப்பாய் (என் மேல்) மன்னும் வின்னும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ காற்றும் மலயும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|