மாயா மச்சின்ற பாடல்கள் மற்றும் விவரங்கள்
மாயா மச்சிந்த்ரா மச்சம் பார்க்க வந்தீரா மாயங்கல் காட்டி மோசம் செய்யும் மாவீரா மாரன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி அடச்சீ போக்கிரி உருமாரி உருமாரி ஓவியப் பென் உனைத்தேடி வருவேனே வாரித் தருவேனே தடை தாண்டும் படைவீரா உடையாக அனிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா உனை நானும் அடையாது விழிவாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா (மாயா) உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை தகதிம்மித் தக்கத்திம்மித் தாளம் உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குல் பொத்தி வைத்தேன் நாளும் பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்த்மிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன தினமும் தினமும் வரலாமா தவனை முரையில் தரலாமா சொல்லடி சோன்பப்படி செயலில் இரங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கனுமா மென்னுடா என்னைத் தின்னுடா (மாயா) அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அரியாமல் உன்னைக் கேட்டேன் நானே பென்னே என் பேச்செங்கே நான் வாண்டும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்ரேன் மானே காதலுக்குக் கேள்வி கேட்டு மாலாதய்யா காமனுக்குத் தாமதங்கல் ஆகாதய்யா கனவில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கன்னுக் குட்டியே (மாயா) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|